- Home
- Gallery
- Beast vs kgf 2: பீஸ்ட்டின் மொத்த வசூலை ஒரே நாளில் முறியடித்த கே.ஜி.எப்2...அதுவும் எத்தனை கோடி தெரியுமா..?
Beast vs kgf 2: பீஸ்ட்டின் மொத்த வசூலை ஒரே நாளில் முறியடித்த கே.ஜி.எப்2...அதுவும் எத்தனை கோடி தெரியுமா..?
Beast vs kgf 2: இன்று உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் யாஷின் கே.ஜி.எப் 2 வெளியானது.

Beast vs kgf 2
வளர்த்து வரும் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான பீஸ்ட் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
Beast vs kgf 2
இந்த படம் அஜித்தின் வலிமை மற்றும் யாஷின் கேஜிஎஃப் 2 படத்தை விட அதிக வரவேற்பு கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும், இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்க வில்லை.
Beast vs kgf 2
இப்படத்தை தொடர்ந்து இன்று உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் யாஷின் கே.ஜி.எப் 2 வெளியானது.
Beast vs kgf 2
இந்த படத்தில், யாஸ்சுடன் சேர்ந்து சஞ்சய் தத், ரவீனா டாண்டன் பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்று முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.
Beast vs kgf 2
படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்சன்ஸ் உலகம் முழுவதும் 56.6 கோடியை கடந்துள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கே.ஜி.எப் 2 திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
Beast vs kgf 2
மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 7 கோடியும், கேரளாவில் ரூ. 6 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ. 70 கோடி மேல் வசூல் செய்திருந்த நிலையில், கே.ஜி.எப் 2 திரைப்படம் அந்த சாதனையை அசால்ட்டாக முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.