MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஜெயிலில் நடந்ததை புட்டு புட்டு வைத்த வெட்டுக்கிளி... ஷண்முகம் எடுத்த முடிவு என்ன? - அண்ணா சீரியல் அப்டேட்

ஜெயிலில் நடந்ததை புட்டு புட்டு வைத்த வெட்டுக்கிளி... ஷண்முகம் எடுத்த முடிவு என்ன? - அண்ணா சீரியல் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி பயந்து கொண்டே முத்துப்பாண்டிக்கு சாப்பாடு பரிமாறிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 11 2024, 02:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna Serial

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இசக்கி பயந்து கொண்டே முத்துப்பாண்டிக்கு சாப்பாடு பரிமாற முப்பிடாதி சண்முகத்துக்கு வெட்டுக்கிளியை பிடித்து ஜெயிலில் போட்டு வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

24
Zee Tamil Anna Serial

Zee Tamil Anna Serial

அதாவது வெளியில் போன சண்முகம் விஷயம் அறிந்து ஆட்டோவை ஸ்டேஷனுக்கு விடுகிறான். ஸ்டேஷனுக்குள் நுழையும் சண்முகம் முத்துப்பாண்டியின் சட்டையை பிடித்து வெட்டுக்கிளியை எதுக்கு ஜெயில்ல போட்டு இருக்க என கேட்க நீதானே அவனை விட்டு என்ன அடிக்க வச்சு என்னுடைய பிஸ்டலை திருட்டுனது என்று கேட்க இதைக் கேட்டு கனி அதிர்ச்சி அடைகிறாள்.  

இதையும் படியுங்கள்... தீபாவுக்காக கார்த்திக் விட்ட சவால்... வசமாக சிக்க போகும் ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்த டுவிஸ்ட்

34
Anna Serial Update

Anna Serial Update

அதன் பிறகு சண்முகம் தேவை இல்லாம ஒருத்தன் பிடித்து ஜெயில்ல போட்டு இருக்காங்கப்பா டிஎஸ்பிக்கு போன் போட்டு சொல்றேன் என போன் பண்ண முயற்சி செய்ய தடுத்து நிறுத்தும் பரணி இந்த பிரச்சனையை வளர விடக்கூடாது என சொல்கிறாள். வேணும்னா எஃப் ஐ ஆர் போடு, ஆதாரமே இல்லாமல் ஒருத்தனை ஜெயில்ல போடாத என்று சொல்ல முப்பிடாதி எஃப் ஐ ஆர் போட்டா நமக்கு தான் பிரச்சனை என்று சொல்ல முத்துப்பாண்டி அதை புரிந்து கொண்டு வெட்டுக்கிளியை ரிலீஸ் செய்கிறான். 

44
Anna Serial Today Episode

Anna Serial Today Episode

வெளியே வந்த வெட்டுக்கிளி சண்முகத்திடம் பயங்கரமா அடிச்சுட்டாரு என ஜெயிலில் நடந்த விஷயங்களை சொல்லி வருத்தப்பட கனி அதிர்ச்சியில் பிஸ்டலை எடுத்தது நான்தான் என்ற உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறாள். வீட்டுக்கு வந்த கனி இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிஞ்சா அண்ணனுக்கு தான் பிரச்சனை அவருக்கு தெரியாமலேயே ஏதாவது செய்யணும் என முடிவு எடுத்து உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Surya Kiran Death: படிக்காதவன் பட குட்டி ரஜினி... நடிகர் சூரிய கிரண் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved