தங்க கோவில் முன்பு வெள்ளி சிலை..! ரம்யா பாண்டியன் அழகை வர்ணிக்க வார்த்தை தேடும் ரசிகர்கள்.. வைரல் போட்டோஸ்!
நடிகை ரம்யா பாண்டியன் அம்ரிஸ்டரில் இருக்கும் தங்க கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Ramya Pandian:
நடிகை ரம்யா பாண்டியன் அம்ரிஸ்டரில் இருக்கும் தங்க கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Ramya Pandian Visit Golden Temple:
ரம்யா பாண்டியன், சமீப காலமாகவே படப்பிடிப்பு இல்லாத நாட்களில்... ஆன்மீகம், மரம் நடுவது, யோகா போன்ற வற்றியில் அதிக கவனம் செலுத்தி வருவதை பார்த்து வருகிறோம்.
Amritsar Temple
அந்த வகையில் தற்போது, சீக்கியர்களின் முக்கிய ஸ்தலமாக இருக்கும், அம்ரிஸ்டர் தங்க கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இந்த கோவில் பஞ்சாப் மாநிலத்தில் அம்ரிஸ்டர் பகுதியில் அமைந்துள்ளது.
Punjab
அம்ரிஸ்டர் நகரத்தின் மைய பகுதியில் அமைத்துள்ள இந்த கோவில் அனைத்து இனத்தவருக்கும், அனைத்து மதத்தவருக்கும் பொதுவானதாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்திற்கு செல்லும் பலர் இந்த கோவிலுக்கு ஒரு முறையாவது செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பாக்கிய லட்சுமி சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ! வைரலாகும் புகைப்படம்!
Devotional photos
தற்போது இந்த கோவிலுக்கு தான் இடையழகி ரம்யா பாண்டியன் சென்றுள்ளார். வெள்ளை நிற சல்வாரில்... மிகவும் பயபக்தியுடன் கீழே விழுந்து வணங்கியபோது எடுக்கப்பட்ட சில வீடியோ மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Ramya pandian Photos goes Viral:
மேலும் அம்ரிஸ்டர் தங்க கோவிலின் அழகை... ரசிகர்களுக்கு படம் பிடித்து காட்டும் சில வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவுகளுக்கு, ரசிகர்கள் கோவில் அழகோடு சேர்த்து ரம்யா பாண்டியன் அழகையும் வர்ணிக்க வார்த்தை தேடி வருகிறார்கள்.