ஸ்லீவ்லெஸ் உடையில்.. ஊதாவில் உலா வரும் கீர்த்தி சுரேஷ் - ஹாட் பிக்ஸ் இதோ!
Keerthy Suresh : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா திரைப்படம் இப்பொது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது.
Actress Keerthy
இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில், பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ரகு தாத்தா. இப்போது அப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது. இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி கொடியின் அறிமுக விழா.. கண்கலங்கிய தளபதி விஜய் - எமோஷனலான தொண்டர்கள்! Video!
Keerthy Suresh
தமிழில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான "சைரன்" என்கின்ற கதாபாத்திரத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அதேபோல கல்கி திரைப்படத்தில் பிரபாஸ் பயன்படுத்தும் புஜ்ஜி என்ற காருக்கு, தெலுங்கு மொழியில் குரல் கொடுத்ததும் கீர்த்தி சுரேஷ் தான்.
Actress Keerthy Suresh
தொடர்ச்சியாக தமிழில் ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னிவெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், ஹிந்தி மொழியில் உருவாகும் "பேபி ஜான்" என்கின்ற படத்திலும் நடித்து வருகிறார். இது அவர் நடிக்கும் முதல் பாலிவுட் திரைப்படமாகும்.
Actress Keerthy Suresh
குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் கடந்த 2022ம் ஆண்டு வெளியான "காந்தாரி" என்கின்ற இசை ஆல்பத்திலும் பணியாற்றியுள்ளார்..
"இனி சென்னை அணியின் முதலாளி".. விளையாட்டில் திடீரென ஆர்வம் காட்டும் சமந்தா!