MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • பள்ளி மாணவி குளிப்பதை வளைச்சு வளைச்சு போட்டோ.. வீடியோ.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

பள்ளி மாணவி குளிப்பதை வளைச்சு வளைச்சு போட்டோ.. வீடியோ.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

12ம் வகுப்பு பள்ளி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த சென்னை மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 18 2023, 10:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
porn video 2

porn video 2

சென்னை ஏழுகிணறு பகுதியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் நேற்று காலை அவரது வீட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் வழியாக நபர் ஒருவர் எட்டிப் பார்த்து ரசித்த படியே அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி அலறி கூச்சலிட்டதை அடுத்து அந்த நபர் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் விரட்டி பிடித்து அவருக்கு  தர்மஅடி கொடுத்தனர். 

இதையும் படிங்க;- திமுக நிர்வாகியை இதற்காக தான் கொலை செய்தோம்.! பாமக பிரமுகர் உட்பட 17 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

33

பின்னர் பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாநகராட்சி 5வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணிபுரியும் மகிமைதாஸ் (47) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Recommended image2
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Recommended image3
Breaking: தூத்துக்குடி மாணவி கொ**லை வழக்கு..! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடிa
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved