இமயமலையில் இருந்து வந்த வேகத்தில்... கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினிகாந்த்..! புகைப்பட தொகுப்பு!

First Published 21, Oct 2019, 6:11 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த வாரம் ஆன்மீக பயணத்திற்காக இமயமலைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் தன்னுடைய பயணத்தை முடித்து கொண்டு வந்த வேகத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களும், உதவும் நோக்கில் மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட 10 வீடுகளை  போயஸ் தோட்டத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து வழங்கினார்.

இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ... 

மக்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த்

மக்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த்

பெண்களுக்கு வீடு வழங்கிய போது

பெண்களுக்கு வீடு வழங்கிய போது

வயதான அம்மா - மகனுக்கு வீடு கட்டி கொடுத்த ரஜினி

வயதான அம்மா - மகனுக்கு வீடு கட்டி கொடுத்த ரஜினி

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன்

ரஜினி வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

ரஜினி வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

வீட்டின் சாவியை வழங்கியபோது

வீட்டின் சாவியை வழங்கியபோது

புன்னகையோடு உதவிய ரஜினி

புன்னகையோடு உதவிய ரஜினி

ரஜினியின் உதவியால் வீடு பெற்ற  மக்கள்

ரஜினியின் உதவியால் வீடு பெற்ற மக்கள்

வீடு கிடைத்த சந்தோசம் இவர்கள் முகத்தில்

வீடு கிடைத்த சந்தோசம் இவர்கள் முகத்தில்

குடும்பத்தோடு குதூகலமாக வீடு பெற்றுக்கொண்ட குடும்பம்

குடும்பத்தோடு குதூகலமாக வீடு பெற்றுக்கொண்ட குடும்பம்

புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தவாரே வீட்டின் சாவியை பெரும் காட்சி

புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தவாரே வீட்டின் சாவியை பெரும் காட்சி

கஜா புயலின் தாக்கத்தில் இருந்து இது வரை மீறாத மக்கள்

கஜா புயலின் தாக்கத்தில் இருந்து இது வரை மீறாத மக்கள்

வீடு பெறுவதற்காக வந்திருந்த மக்கள்

வீடு பெறுவதற்காக வந்திருந்த மக்கள்

loader