கண்ணாடி பதித்த கவர்ச்சி உடையில்... காருக்குள் அமர்ந்து கன்னா பின்னா போஸ்..! கிக் ஏற்றிய யாஷிகா ஆனந்த்..!

First Published Jan 10, 2021, 1:59 PM IST

நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சி உடையில் காருக்குள் அமர்ந்து சூடேற்றிய லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" ஆரம்பமாகிய நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி அட்ராசிட்டி இந்த வருடமும் அமோகமாக துவங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை.

இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வருகிறார்கள். ஆனால் அதை பற்றி துளியும் கவலை படாமல் கவர்ச்சியில் கலக்கி வருகிறார் யாஷிகா.

கடந்த புத்தாண்டில், சேலையில் புகைப்படங்கள் பதிவிட்டு சொக்க வைத்த யாஷிகா, இந்த ஆண்டில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட்டில் காரில் படுத்து உருண்டு... ரகரகமாக கவர்ச்சி காட்டியுள்ளார்.

சிவப்பு கார் பக்கத்தில் செதுக்கிய சிலை போல் நின்று போஸ் கொடுக்கும் யாஷிகா

தாராள கவர்ச்சியில் தகதகவென ஜொலிக்கும் யாஷிகா

பச்சை கார் பக்கத்தில் படு ஜோராக போஸ்

பச்சை கார் பக்கத்தில் படு ஜோராக போஸ்

சிலை போல் அமர்ந்து போஸ் கொடுக்கும் அழகி

சிலை போல் அமர்ந்து போஸ் கொடுக்கும் அழகி

கன்னா பின்னா போஸ் கொடுத்து ரசிகர்களை கட்டி இழுக்கும் யாஷிகா

என்ன அழகு எத்தனை அழகு

என்ன அழகு எத்தனை அழகு

காரின் கதவில் சாய்ந்தபடி யாஷிகா கொடுத்த போஸ்

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?