MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Job Alert: Auto CAD தெரிஞ்சா போதும், சுளையா ரூ.50,000 சம்பளம்.! ஆஹா அல்வா சான்ஸ்.!

Job Alert: Auto CAD தெரிஞ்சா போதும், சுளையா ரூ.50,000 சம்பளம்.! ஆஹா அல்வா சான்ஸ்.!

சென்னையில் உள்ள NUELEEF நிறுவனம், VMC Programmer மற்றும் AutoCAD Designer பணிகளுக்கு 20 காலியிடங்களை அறிவித்துள்ளது. மாதம் ₹50,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு, 1-2 வருட அனுபவம் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப திறன்கள் தேவை. 

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 24 2025, 07:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
வேலை பணியும், சம்பள விவரமும்
Image Credit : Asianet News

வேலை பணியும், சம்பள விவரமும்

சென்னையில் தொழில் நுட்ப துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. VMC Programmer மற்றும் AutoCAD Designer பணிகளுக்கு NUELEEF நிறுவனம் 20 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மாத சம்பளம் ₹25,000 முதல் ₹50,000 வரை வழங்கப்பட உள்ளது. கல்வித்தகுதி SSLC-க்கு கீழ் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்ற வசதி இந்த வேலைவாய்ப்பின் சிறப்பம்சமாகும். வயது வரம்பு 18 முதல் 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அனுபவம் இருந்தா நல்லது

இந்த வேலைக்கு 1 முதல் 2 வருடங்கள் வரை அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். VMC Programming, CNC Operations, AutoCAD Design, MasterCAM போன்ற தொழில்நுட்ப திறன்கள் கட்டாயம் தேவை. தினசரி உற்பத்தி செயல்முறையில் துல்லியமான கூறுகள் வடிவமைக்கும் திறன் அவசியம். இயந்திர அமைப்பு, cutting tools, G-code/M-code பற்றிய புரிதல், production drawings-ஐ சரியாக வாசித்து புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்களுக்கு இந்த வேலை மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
நல்ல நேரம் தொடங்கிவிட்டது
Image Credit : META AI

நல்ல நேரம் தொடங்கிவிட்டது

அமைதியான வேலை சூழல், நிலையான சம்பளம், திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்பு ஆகியவை இந்த பணியின் முக்கிய பலன்கள். தொழிற்துறை வளர்ச்சியில் நீடித்த எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். NUELEEF நிறுவனம் இதுவரை 14 வேலைவாய்ப்புகளை பதிவு செய்திருக்கிறது.

இந்த வேலைவாய்ப்பு 03-12-2025 வரை திறந்திருக்கும். தங்கள் தொழில் வாழ்க்கையை மேம்படுத்த விரும்பும் அனுபவமுள்ள CNC/VMC Programmers இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்போ ஆட்டோ கேட் முடித்தவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது தானே.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
 
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 8-வது ஊதிய குழுவில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.72,000! ஃபிட்மென்ட் ஃபேக்டர் 4.00 ஆக கோரிக்கை
Recommended image2
Railway Jobs: ரூ.44,900 சம்பளம்! டிகிரி, முதுகலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. ரயில்வேயில் வேலைவாய்ப்பு
Recommended image3
8th Pay Commission : 8-வது ஊதியக் குழுவுக்கு 1 வயசு! சம்பளம், பென்ஷன் எவ்வளவு ஏறும்?
Related Stories
Recommended image1
Job Vcancy: 10th முடிச்சவங்களுக்கு மத்திய அரசு வேலை.! ரூ.80 ஆயிரம் வரை சம்பளம்.! செம சான்ஸ்.!
Recommended image2
Job Alert: 6,000 பேருக்கு மத்திய அரசு பணி.! டிகிரி இருக்கா?! அப்போ உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved