MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. தேர்வு ஹாலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் லிஸ்ட் இதோ

யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. தேர்வு ஹாலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் லிஸ்ட் இதோ

UPSC Exam Rules 2026 : யுபிஎஸ்சி தேர்வு மே 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு ஹாலில் அனுமதிக்கப்படும் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து UPSC முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : May 18 2026, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தேர்வுக்கு முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது
Image Credit : Getty

தேர்வுக்கு முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது

யுபிஎஸ்சி (UPSC Civil Services Preliminary Examination 2026) வரும் மே 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி அட்டைகளையும் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வு மையத்திற்கு செல்லும் முன் அட்மிட் கார்டு பிரிண்ட்அவுட் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் கவனிக்க வேண்டியது:

அனுமதி அட்டை கட்டாயம்

தேர்வு நேரத்திற்கு முன் வருகை

விதிமுறைகளை முன்கூட்டியே படிக்க வேண்டும்

தேர்வு ஹாலில் அனுமதிக்கப்படும் பொருட்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
அனுமதிக்கப்படும் பொருட்கள்
Image Credit : Getty

அனுமதிக்கப்படும் பொருட்கள்

யுபிஎஸ்சி தெளிவாக சில பொருட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிய கிளிப்போர்டு அல்லது ஹார்ட்போர்டு, பிளாக் பால்பாயிண்ட் பேனா போன்றவற்றை மட்டும் எடுத்துச் செல்லலாம். ரஃப் ஷீட் தேர்வு மையத்திலேயே வழங்கப்படும்.

அனுமதிக்கப்படும் பொருட்கள்:

கருப்பு பால் பாயிண்ட் பேனா

எளிய கிளிப்போர்டு

அட்மிட் கார்டு

தடை செய்யப்பட்ட பொருட்கள் என்ன?

மொபைல் போன், புளூடூத், கால்குலேட்டர், புத்தகங்கள், குறிப்புகள், ஸ்மார்ட் சாதனங்கள் போன்றவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த விதிகளை மீறும் மாணவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யுபிஎஸ்சி எச்சரித்துள்ளது.

Related Articles

Related image1
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Related image2
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
33
UPSC தேர்வு ஹாலில் இந்த பொருட்கள் தடை
Image Credit : Getty

UPSC தேர்வு ஹாலில் இந்த பொருட்கள் தடை

தடை செய்யப்பட்டவை:

  • மொபைல் போன்
  • புளூடூத் சாதனங்கள்
  • கால்குலேட்டர்
  • எழுதப்பட்ட குறிப்புகள்

நெகட்டிவ் மார்க்கிங் விதி எப்படி?

பொது அறிவு (General Studies) பேப்பரில் மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.33 மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஒரே கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைக் குறித்தாலும் அது தவறான பதிலாகக் கருதப்படும்.

மாணவர்களுக்கு யுபிஎஸ்சி கொடுத்த முக்கிய அறிவுரை

மாணவர்கள் பதட்டமின்றி அமைதியாக தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. சரியான திட்டமிடல், நம்பிக்கை மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவது வெற்றிக்கு முக்கியம் என கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யுபிஎஸ்சி
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு
தேர்வு குறிப்புகள்
தொழில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: முழு அட்டவணை வெளியீடு! எந்தெந்த நகரங்களில் மீட்டிங் நடக்குது தெரியுமா?
Recommended image2
IBPS Clerk 2026: வங்கி கிளார்க் வேலைக்கு சூப்பர் வாய்ப்பு.. 11,403 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!
Recommended image3
UPSC Interview: உயரமானவர்கள் அதிகம் சாப்பிடுவார்களா? இப்படிப்பட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்வது?
Related Stories
Recommended image1
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Recommended image2
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved