MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • மாணவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. பம்பர் சலுகை.. எப்படி விண்ணப்பிக்கணும் தெரியுமா?

மாணவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. பம்பர் சலுகை.. எப்படி விண்ணப்பிக்கணும் தெரியுமா?

Railway Apprentice recruitment 2023: தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 548 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

1 Min read
Author : maria pani
| Updated : May 26 2023, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்தியன் ரயில்வேயில் இருக்கும் டிரேட் அப்ரெண்டிஸ் காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சேர இளைஞர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த டிரேட் அப்ரெண்டிஸ் (Trade Apprentices) பணி ஐடிஐ படித்த இளைஞர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 548 பணியிடங்களுக்கு டிரேட் அப்ரெண்டிஸ் தேவை என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கல்வி தகுதி: 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பின்னர் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி விவரம் 

டிஜிட்டல் போட்டோகிராபர், வெல்டர், கார்பெண்டர், எலக்ட்ரீசியன், பிட்டர் (Fitter), காபா (Copa), டிராப்ட்ஸ்மேன் (Draftsman), மெக்கானிக், பிளம்பர், மெசினிஸ்ட், பெயிண்டர், ஷீட் மெட்டல் வொர்க், ஸ்டெனோ, ஸ்டெனோகிராபர், டர்னர் (Turner), வயர்மேன், கேஸ் கட்டர் உள்ளிட்ட பணிகளில் 548 காலிப்பணியிடங்கள் உள்ளன. 

 

34

வயது விவரம் 

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 15 வயது நிரம்பியிருக்க வேண்டும்; அதிகபட்சமாக 24 வயது இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு கொடுக்கப்படும்.  

44

விண்ணப்பிக்கும் முறை: 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.  

கடைசி நாள் 

இந்த பணிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வருகின்ற ஜூன் 3ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: அரசு தரும் ரூ.4,000 உதவித்தொகை... முதலில் இந்த சான்றிதழை வாங்குங்கள்!
Recommended image2
Microgreens Training: மைக்ரோ கிரீன்ஸ் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?
Recommended image3
BSNL Recruitment 2026 : BSNL-ல் அரசு வேலை வாய்ப்பு.. இன்ஜினியரிங், IT படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved