MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் 124 காலி பணியிடங்கள்! டிகிரி இருந்தால் போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் 124 காலி பணியிடங்கள்! டிகிரி இருந்தால் போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 124 காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 01 2025, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. tamilnad mercantile bank recruitment 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Tamilnad Mercantile Bank

Tamilnad Mercantile Bank

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கி நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டுள்ளது. இந்நிலையில் அவ்வப்போது காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி மற்றும் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பார்ப்போம். 

37
Tamilnad Mercantile Bank Job

Tamilnad Mercantile Bank Job

காலிப்பணியிடங்கள் விவரம்: 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடங்கள் - 124.

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக 60  சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.

47
Salary

Salary

சம்பளம்:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்வானவருக்கு மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பாக தேர்வு மையம் தமிழ்நாட்டில் சென்னையில் அமைக்கப்படும்.

57
TMB Bank recruitment

TMB Bank recruitment

வயது வரம்பு:

வயது வரம்பை பொறுத்தவரையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், 30 வயதை தாண்டியிருக்கக் கூடாது.

67
tamilnad mercantile bank recruitment 2025

tamilnad mercantile bank recruitment 2025

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடங்களுக்க விண்ணப்பிக்க விரும்புவர்கள்  https://www.tmbnet.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

77
TMB Bank careers

TMB Bank careers

விண்ணப்பிக்க கடைசி நாள் : 

மார்ச் 16ம்

தேர்வு நடைபெறும் தேதி :

வரும் ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும். மே மாதம் தேர்வு முடிவு வெளியாகும். நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் மே மாதமே நடைபெறும். ஜூன்/ ஜூலை மாதத்திற்குள் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Recommended image2
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Recommended image3
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு அதிரடி.! 8,000 பேருக்கு அரசு வேலை? எப்போ ஆட்கள் தேர்வு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved