MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • IT Jobs: குளு குளு கிளைமேட்டில் பணியாற்ற விருப்பமா?! பெங்களூருக்கு அழைக்கிறது ஐபிஎம்.!

IT Jobs: குளு குளு கிளைமேட்டில் பணியாற்ற விருப்பமா?! பெங்களூருக்கு அழைக்கிறது ஐபிஎம்.!

முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம், பெங்களூரில் அப்ளிகேஷன் டெவலப்பர் – கிளவுட் ஃபுல்ஸ்டேக் பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது. டிகிரி முடித்து, ஜாவா, ஸ்பிரிங் பூட் போன்ற தொழில்நுட்பங்களில் திறமை உள்ள பட்டதாரிகள் இந்த சிறந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Dec 17 2025, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டிகிரி முடித்தவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு
Image Credit : our own

டிகிரி முடித்தவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் (IBM) நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக பெங்களூரில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஐபிஎம், இந்தியாவிலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அலுவலகங்களை கொண்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி, Application Developer – Cloud Fullstack என்ற பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் தொழில்நுட்ப அறிவு முக்கியமாக கருதப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம்
Image Credit : google

அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம்

ஜாவா 8, ஸ்பிரிங் ஃபிரேம்வொர்க், ஸ்பிரிங் பூட், ரெஸ்ட்ஃபுல் ஏபிஐ (RESTful API) போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, OOPs, டிசைன் பேட்டர்ன்ஸ் பற்றிய அறிவும் அவசியம். Hibernate அல்லது JPA போன்ற ORM டூல்களில் அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும். ஜாவா அடிப்படையிலான மைக்ரோ சர்வீசஸ், ஸ்பிரிங் பூட் மைக்ரோ சர்வீசஸ், லாக்கிங், மானிட்டரிங், டீபக்கிங், டெஸ்டிங் ஆகியவற்றை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கான மாத சம்பளம் குறித்து தற்போது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. விண்ணப்பதாரரின் திறமை மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என்றும், இறுதி கட்ட நேர்காணலில் இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33
குளு குளு கிளைமேட்டில் வேலை
Image Credit : our own

குளு குளு கிளைமேட்டில் வேலை

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி குறிப்பிடப்படாததால், தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் தாமதிக்காமல் உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது. குளு குளு கிளைமேட்டில், ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் கனவை நனவாக்க இது சரியான நேரம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.63,200 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!
Recommended image2
18 Months DA Arrears: 18 மாத நிலுவை DA தொகை கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
Related Stories
Recommended image1
Job Alert: Experiance வேண்டாம்! டிகிரி முடித்துள்ளவர்களை வேலைக்கு அழைக்கும் காக்னிசண்ட்.!
Recommended image2
Job Vacancy: நிரந்தர அரசு பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு! 10th முடித்திருந்தாலே போதும்.! உடனே அப்ளை பண்ணுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved