MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய விமான நிலையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 1446 காலியிடங்கள்..

10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய விமான நிலையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 1446 காலியிடங்கள்..

இந்திய விமான நிலையத்தில் 1446 காலியிடங்கள்: IGI Aviation Services ஆனது 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு விமான நிலைய தரை ஊழியர் மற்றும் லோடர் பணிகளுக்கு ரூ.35,000 வரை சம்பளத்துடன் அழைக்கிறது. செப் 21, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

1 Min read
Author : Suresh Manthiram
Published : Jul 12 2025, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
IGI Aviation Services: 1446 காலியிடங்கள் அறிவிப்பு!
Image Credit : google

IGI Aviation Services: 1446 காலியிடங்கள் அறிவிப்பு!

IGI Aviation Services நிறுவனமானது இந்திய விமான நிலையத்தில் 1446 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வாய்ப்பு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சிறந்த அரசு வேலைவாய்ப்பாக அமையும். Airport Ground Staff மற்றும் Loaders ஆகிய பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பணியிட விவரங்கள்: சம்பளம், தகுதி, வயது வரம்பு
Image Credit : Getty

பணியிட விவரங்கள்: சம்பளம், தகுதி, வயது வரம்பு

1. பதவி: Airport Ground Staff (ஆண் & பெண்)

சம்பளம்: மாதம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை.

காலியிடங்கள்: 1017

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Loaders (ஆண்களுக்கு மட்டும்)

சம்பளம்: மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை.

காலியிடங்கள்: 429

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

35
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை
Image Credit : our own

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை

விண்ணப்ப கட்டணம்:

Airport Ground Staff - ரூ.350/-

Loaders - ரூ.250/-

தேர்வு செய்யும் முறை:

Airport Ground Staff பதவிக்கு:

எழுத்துத் தேர்வு (Written Exam)

நேர்காணல் (Interview)

மருத்துவப் பரிசோதனை (Medical Test)

Loaders பதவிக்கு:

எழுத்துத் தேர்வு (Written Exam)

மருத்துவப் பரிசோதனை (Medical Test)

45
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்
Image Credit : Asianet News

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025

55
விண்ணப்பிக்கும் முறை:
Image Credit : Getty

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் [https://igiaviationdelhi.com/] என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பியுங்கள்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?
Recommended image2
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Recommended image3
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Related Stories
Recommended image1
கை நிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா.? அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Recommended image2
தூத்துக்குடியில் அரசு வேலை: 10வது முடித்திருந்தால் கிராம உதவியாளர் ஆகலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved