MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஆனந்த் அம்பானியின் சம்பளமே இத்தனை கோடியா? அப்ப சொத்து மதிப்பு எவ்வளவுன்னு பாருங்க..

ஆனந்த் அம்பானியின் சம்பளமே இத்தனை கோடியா? அப்ப சொத்து மதிப்பு எவ்வளவுன்னு பாருங்க..

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சம்பளம் மற்றும் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ramya s
| Updated : Aug 07 2024, 09:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Anant Ambani

Anant Ambani

இந்தியாவின் பெரும்பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கை பற்றி அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. சமீபத்தில் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்ட திருமணம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Anant Ambani

Anant Ambani

இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதி தங்களது மூன்று குழந்தைகளான ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகியோரை மிக நுணுக்கமாக அதிக பங்கு வர்த்தகத்தில் உருவாக்கியுள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பரந்த சாம்ராஜ்யத்திற்குள் ஒவ்வொருவரும் அந்தந்த பாத்திரங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளனர்.

36
Anant Ambani

Anant Ambani

1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி பிறந்த ஆனந்த் அம்பானிக்கு 29 வயது ஆகிறது. திருபாய் சர்வதேசப் பள்ளியில் தொடங்கிய அவரின் கல்விப்பயணம் அமெரிக்காவில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் முடிவடைந்தது. தற்போது, அனந்த் பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான உலகளாவிய செயல்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

46
Anant Ambani

Anant Ambani

இது ரிலையன்ஸின் எதிர்கால லட்சியங்களுக்கு முக்கியத் துறையாகும். புதிய எரிசக்தி வணிகத்தை விரிவுபடுத்துவதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது, மேலும் ரிலையன்ஸ் ரீடெய்ல், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கு ஆனந்த் அம்பானி பொறுப்பு வகிக்கிறார். வயது குறைவாக இருந்தாலும், நிறுவனத்திற்குள் ஆனந்தின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது.

56
Anant Ambani

Anant Ambani

அனந்த் அம்பானி ஆண்டுக்கு 4.2 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஆனந்தின் நிகர மதிப்பு பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஆம். ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3,35,770 கோடி ஆகும்..

 

66
Isha Ambani

Isha Ambani

மறுபுறம் அம்பானியின் ஒரே மகளான இஷா அம்பானி, திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் தனது பொறுப்புகளுடன் ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றில் நிர்வாகப் பொறுப்புகளை வகிக்கிறார். அவரது ஆண்டு சம்பளம் ஆனந்தின் 4.2 கோடி ரூபாய். இருப்பினும், அவரது நிகர மதிப்பு 100 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 831 கோடி) என கூறப்படுகிறது., இது அனந்தின் மதிப்பைக் காட்டிலும் கணிசமாகக் குறைவாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
முகேஷ் அம்பானி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved