MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வந்தே பாரத் உட்பட 155 ரயில்கள் குறித்து ரயில்வே வாரியத்தின் பெரிய அறிவிப்பு

வந்தே பாரத் உட்பட 155 ரயில்கள் குறித்து ரயில்வே வாரியத்தின் பெரிய அறிவிப்பு

வந்தே பாரத், பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 155 ரயில்களை ரயில்வே வாரியம் அதிவேக ரயில்களாக அறிவித்துள்ளது. இந்த முடிவால், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மற்றும் ரயில் மேலாளர்களுக்கு சிறப்புப் படி வழங்கப்பட்டு, அவர்களின் மாதச் சம்பளம் கணிசமாக உயரும்.

2 Min read
Author : Raghupati R
Published : May 25 2026, 08:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வந்தே பாரத் அதிவேக ரயில்
Image Credit : our own

வந்தே பாரத் அதிவேக ரயில்

வந்தே பாரத், பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 155 ரயில்களை அதிவேக ரயில்களாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய முடிவால், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மற்றும் ரயில் மேலாளர்களுக்கு இனி சிறப்புப் படி கிடைக்கும். இதனால் அவர்களின் மாதச் சம்பளமும் உயரும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சதாப்தி எக்ஸ்பிரஸ்
Image Credit : our own

சதாப்தி எக்ஸ்பிரஸ்

  • போபால் – புது டெல்லி
  • லக்னோ – புது டெல்லி
  • அமிர்தசரஸ் – புது டெல்லி
  • பாட்னா – ஹவுரா ஜன் சதாப்தி
  • புனே – செகந்திராபாத்
  • சென்னை – கோயம்புத்தூர்
  • ஹவுரா – புவனேஸ்வர் ஜன் சதாப்தி
  • கோட்டா ஜன் சதாப்தி

கதிமான் எக்ஸ்பிரஸ்

  • புது டெல்லி – ஜான்சி / குவாலியர் வழித்தடம்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

  • ஹவுரா – புது டெல்லி
  • புவனேஸ்வர் – புது டெல்லி
  • சென்னை – ஹஸ்ரத் நிஜாமுதீன்
  • ஜம்மு தாவி – புது டெல்லி
  • கோல்டன் ஜூப்ளி கேப்பிட்டல்
  • அகமதாபாத் ராஜ்தானி
  • தேஜஸ் ராஜ்தானி (புது டெல்லி – ராஜேந்திர நகர்)

துரந்தோ எக்ஸ்பிரஸ்

  • புனே – ஹவுரா
  • செகந்திராபாத் – ஹஸ்ரத் நிஜாமுதீன்
  • புது டெல்லி – புவனேஸ்வர்
  • ஹவுரா – புது டெல்லி
  • டெல்லி சராய் ரோஹில்லா – ஜம்மு தாவி
35
ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்
Image Credit : our own

ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்

  • மதுபூர் – ஆனந்த் விஹார்
  • ஆனந்த் விஹார் – மதுபூர்
  • வாரணாசி / கோரக்பூர் வழித்தட சேவைகள்

தேஜஸ் எக்ஸ்பிரஸ்

  • மும்பை – கோவா
  • மதுரை – சென்னை
  • புது டெல்லி – ராஜேந்திர நகர் தேஜஸ் ராஜ்தானி

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

  • நாக்பூர் – செகந்திராபாத்
  • போபால் – புது டெல்லி
  • சென்னை – கோயம்புத்தூர்
  • சென்னை – விஜயவாடா
  • திருப்பதி – செகந்திராபாத்
  • விசாகப்பட்டினம் – செகந்திராபாத்
  • புவனேஸ்வர் – விசாகப்பட்டினம்
  • ரூர்கேலா – ஹவுரா
  • இந்தூர் – புது டெல்லி
  • அஜ்மீர் – டெல்லி கேன்ட்
  • உதய்பூர் – ஜெய்ப்பூர்
  • உதய்பூர் – ஆக்ரா கேன்ட்
  • வாரணாசி – புது டெல்லி
  • கயா – ஹவுரா
  • குர்ஜ் – ஹஸ்ரத் நிஜாமுதீன்
  • டெல்லி – அமிர்தசரஸ்
  • அகமதாபாத் – ஓக்கா
  • ஹவுரா – பூரி

மற்ற முக்கிய ரயில்கள்

  • சம்பூர்ண கிராந்தி எக்ஸ்பிரஸ்
  • மகாபோதி எக்ஸ்பிரஸ்
  • பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ்
  • ஸ்ரம்சக்தி எக்ஸ்பிரஸ்
  • சிவகங்கா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
  • பூர்வா எக்ஸ்பிரஸ்
  • ஜாலியன்வாலா பாக் எக்ஸ்பிரஸ்
  • கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
  • ஏபி எக்ஸ்பிரஸ்
  • சூப்பர்பாஸ்ட் ஈசி எக்ஸ்பிரஸ்
45
ரயில்வே அலவன்ஸ்
Image Credit : our own

ரயில்வே அலவன்ஸ்

இந்த ரயில்கள் ஏற்கனவே அதிக வேகத்தில் இயக்கப்பட்டு வந்தாலும், இதுவரை அதிவேக ரயில்கள் அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பெறாததால், லோகோ பைலட்டுகள் மற்றும் கார்டுகள் சிறப்பு அலவன்ஸ் பெற முடியாத நிலை இருந்தது. தற்போது இந்த ரயில்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், ரயில்வே ஊழியர்களுக்கு கூடுதல் நிதி பலன் கிடைக்க உள்ளது.

புதிய உத்தரவின்படி, லோகோ பைலட்டுகளுக்கான 100 கிலோமீட்டர் மைலேஜ் கட்டணம் ரூ.485-இலிருந்து ரூ.606 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ரயில் கார்டுகளுக்கான கட்டணம் ரூ.439-இலிருந்து ரூ.549 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஊழியர்களின் மாத வருமானத்தில் கணிசமான உயர்வை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

55
சம்பள உயர்வு
Image Credit : our own

சம்பள உயர்வு

மணிக்கு 130 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது மிகுந்த கவனமும் திறமையும் தேவைப்படும். அதிக வேகம், தொழில்நுட்ப கட்டுப்பாடு மற்றும் பயணிகள் பாதுகாப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் கையாள வேண்டிய சூழல் உள்ளது, இந்த சிறப்பு திறனை மதிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் அலவன்ஸ் உயர்வை வழங்கியுள்ளது.

இந்த புதிய நடவடிக்கையால், தகுதியான ரயில்வே ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு சுமார் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரயில்வே பணியாளர்களிடையே இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
இந்திய இரயில்வே
தொடர்வண்டிப் போக்குவரத்து
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
அம்பானிகளின் ஜியோ IPO! வெறும் 100 நிமிடங்களில் மொத்தமும் காலி.! முதலீட்டாளர்கள் ஏன் ஆர்வம் காட்டினார்கள் தெரியுமா?
Recommended image2
8th Pay Commission: சம்பளத்தை வெச்சு கிராஜுவிட்டி எப்படி கணக்கிடுறாங்க? நிபுணர்கள் விளக்கம்
Recommended image3
Vegetable and Fruit Price: கீரை ரூ.10, தேங்காய் ரூ.25.! மூட்டை மூட்டையாய் காய்கறிகள் Sale.! உழவர் சந்தையில் குயியும் இல்லத்தரசிகள்.!
Related Stories
Recommended image1
Cancellation Charges: விமான டிக்கெட் ரத்து செய்தால் ஏன் இவ்வளவு கட்டணம்? மத்திய அரசு அதிரடி.. பயணிகள் குஷி
Recommended image2
7000mAh Battery Phone: 3 நாள் சார்ஜ் + 7000mAh பேட்டரி.. சார்ஜர் தேவையில்லை.. மோட்டோரோலாவின் புதிய போன் அசத்துது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved