MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • UPI விதிகளில் பெரிய மாற்றம்! பல எண்கள் ரத்து - கலக்கத்தில் பொதுமக்கள்!

UPI விதிகளில் பெரிய மாற்றம்! பல எண்கள் ரத்து - கலக்கத்தில் பொதுமக்கள்!

ஏப்ரல் 1 முதல் UPI விதிகளில் பெரிய மாற்றம் வருகிறது. இதன் விளைவாக, உங்கள் பணப் பரிவர்த்தனை சேவை நிறுத்தப்படலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 12 2025, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

New Changes in UPI Transactions: ஏப்ரல் 1 முதல் UPI விதிகளில் பெரிய மாற்றம் வருகிறது. இந்த விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டும். UPI குறித்து NPCI புதிய முடிவு எடுத்துள்ளது. பல மொபைல் எண்கள் ரத்து செய்யப்படலாம்.

24
NPCI

NPCI

ஏன் இந்த முடிவு? NPCI-ன் புதிய வழிகாட்டுதலின்படி, மூடப்பட்ட அல்லது திருடப்பட்ட எண்கள் ரத்து செய்யப்படும். இதன் விளைவாக, கட்டணம் செலுத்துவது எளிதாகும்.

34
UPI

UPI

தவறான கட்டணம் செலுத்தும் வாய்ப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒருமுறை தரவுத்தளம் உருவாக்கப்படும். அந்த பட்டியலில் இருந்து பல எண்கள் நீக்கப்படும்.

44
UPI Payment Guidelines

UPI Payment Guidelines

மார்ச் 31க்குள் வாடிக்கையாளர்கள் இந்த புதிய விதியை ஏற்க வேண்டும். ஏப்ரல் 1 முதல் புதிய விதி தொடங்கும். இதன் விளைவாக, பணப் பரிவர்த்தனை எளிதாகும். மேலும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இதுதான் லிமிட்.. வீட்டுக்கே வரி நோட்டீஸ் வரும்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்
இந்திய ரிசர்வ் வங்கி
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த 5 பண தவறுகள் உங்களை ஏழையாக வைத்திருக்கலாம்.. நோட் பண்ணுங்க
Recommended image2
இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.. வங்கிக்கு போகலாமா? வேண்டாமா?
Recommended image3
தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! ஆனால்.. வெள்ளியில் எதிர்பாராத ட்விஸ்ட்! விட்டுடாதீங்க மக்களே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved