MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்படுமா? மோடி அரசு அறிவிப்பு

எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்படுமா? மோடி அரசு அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களிடையே எட்டாவது ஊதியக் குழு குறித்த எதிர்பார்ப்புகள் நிலவினாலும், அதனைப் பற்றி புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jan 13 2025, 04:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
8th Pay Commission Updates

8th Pay Commission Updates

மத்திய அரசு ஊழியர்களிடையே எட்டாவது ஊதியக் குழு குறித்த எதிர்பார்ப்புகள் நீண்ட காலமாகவே நிலவி வருகின்றன. எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். குறைந்தபட்ச சம்பளம் ரூ.51,500 ஆக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Govt Employees

Govt Employees

எட்டாவது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து நிதி இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி விளக்கமளித்துள்ளார். எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று நிதி இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறினார்.

35
Central Govt Employees

Central Govt Employees

அடுத்த ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்தவொரு திட்டமும் இன்னும் இல்லை. எட்டாவது ஊதியக் குழு விரைவில் அமைக்கப்படும் என்ற அனைத்து வதந்திகளுக்கும் அரசின் இந்த அறிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

45
Central Govt Employees

Central Govt Employees

ஏழாவது ஊதியக் குழு 2016 இல் நடைமுறைக்கு வந்தது. அப்போது குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் எட்டாவது ஊதியக் குழுவை எதிர்பார்க்கின்றனர்.

55
Salary Increase

Salary Increase

எட்டாவது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் தொடர்கின்றன. எட்டாவது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்பது குறித்த உறுதியான தகவலுக்காக காத்திருக்க வேண்டும்.

யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
8வது ஊதியக்குழு
மத்திய அரசு ஊழியர்கள்
சம்பள உயர்வு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
Recommended image2
E85 Fuel: பெட்ரோலை விட லிட்டருக்கு ₹20 குறைவு! நாட்டில் அறிமுகமான புதிய எரிபொருள் - முழு விவரம்
Recommended image3
Now Playing
Gold Rate Today | காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.! மேலும் குறையுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved