MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 2 அலவன்ஸ் + ஊதிய உயர்வு; மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா பரிசு வருது!

2 அலவன்ஸ் + ஊதிய உயர்வு; மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா பரிசு வருது!

மத்திய அரசு ஊழியர்களுக்குக் நல்ல செய்தி வெளியாகி உள்ளது. ஆண்டு முடிவதற்குள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு படிகள் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
| Updated : Dec 13 2024, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Salary Hike For Central Government Employees

Salary Hike For Central Government Employees

2024 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால் அதற்கு முன்பே அரசு ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Salary Increase

Salary Increase

கடந்த ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவல்கட்டணப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது.

37
Central Government

Central Government

இதனால் தற்போது அகவிலைப்படி 53% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இத்துடன் நிற்காமல், அரசு மேலும் இரண்டு படிகளில் ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.

47
8th Pay Commission

8th Pay Commission

இதன் தாக்கம் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் நேரடியாகத் தெரியும். அதாவது இப்போது அவர்களின் சம்பளம் உயரும்.

லக்கி பாஸ்கர் படத்தில் வரும் Amex கார்டின் சிறப்பு என்ன தெரியுமா? வேற லெவல்!

57
Modi Government

Modi Government

இப்போது அந்த படிகள் என்ன, எவ்வளவு உயர்வு என்று யோசிப்பீர்கள். அந்த இரண்டு படிகள் நர்சிங் படி மற்றும் உடைப்படி ஆகும்.

67
Central Govt Employees Salary

Central Govt Employees Salary

அகவிலைப்படி 50 சதவீதமாக இருந்தபோது, ஏழாவது ஊதியக் குழு பல படிகளில் உயர்வுக்குப் பரிந்துரை செய்தது. அதில் இந்த இரண்டு படிகளும் அடங்கும். செப்டம்பரில் தகுதியான ஊழியர்களுக்கு நர்சிங் படி மற்றும் உடைப்படி இரண்டும் திருத்தப்பட்டது.

77
Govt Employee Pay Revision 2024

Govt Employee Pay Revision 2024

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 17 செப்டம்பர் 2024 அறிவிப்பின்படி, ஒவ்வொரு முறையும் 50% அகவிலைப்படி இருக்கும்போது உடைப்படி 25 சதவீதம் உயர்த்தப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கான சிறந்த 5 பைக்குகள்; 2024ன் முழு லிஸ்ட் இதோ!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
8வது ஊதியக்குழு
மத்திய அரசு
மோடி அரசு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tax on one litre petrol: ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா அரசுக்கு இவ்வளவு வரியா? வரி கணக்கீடு முழு விபரம்!
Recommended image2
Bonus Money Tips: தீபாவளி போனஸ் வந்தாச்சா? மொத்தமாகச் செலவு செய்யாமல் இப்படி பயன்படுத்துங்க
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved