MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்த 5 சிறுநிதி வங்கிகளை டிரை பண்ணுங்க! மூத்த குடிமக்கள் FDக்கு up to 9.5% வட்டி தற்ராங்க!

இந்த 5 சிறுநிதி வங்கிகளை டிரை பண்ணுங்க! மூத்த குடிமக்கள் FDக்கு up to 9.5% வட்டி தற்ராங்க!

இன்றைய சேமிப்பே நாளைய எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கென சில வங்கிகள் அதிகபட்ச வட்டிவிகிதம் வழங்குகின்றன. 9.5% விகிதத்துடன் கூடிய 5 Fixed Deposit திட்டங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.  

2 Min read
Author : Dinesh TG
Published : Aug 22 2024, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Fixed Deposit என்பது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். குறிப்பிட்ட தொகையை வங்கிகளில் செலுத்தி வைப்பதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்தி அதிக தொகை லாபமாக கிடைக்கிறது. இன்று முதலீடு செய்வைத்தால், குறிப்பட்ட கலத்திற்குப் பிறகு நல்ல லாபத்துடன் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழலாம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நீண்டகால வைப்புத்தொகைக்கு (FD)க்கு வங்கிகள், அஞ்சல் துறை மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் அடிப்படையில் சலுகைகளையும், வட்டிவிகிதங்களையும் வழங்குகிறது.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை நிலையான வைப்புத்தொகையில் FD-யில் முதலீடு செய்யும் போது, ​​டெபாசிட் செய்யப்பட்ட வைப்புத் தொகையானது 7 நாட்கள் முதல் அடுத்த 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு அதனை உங்களால் சொந்தம் கொண்டாட முடியாது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொருத்து உங்களுக்கு மாத வட்டிவீதம் மாறுபடும.
 

35

மூத்த குடிமக்களுக்கான 5 சிறந்த Fixed Deposit திட்டத்தில் அதிக வட்டவீதம் தரும் நிதிநிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆகஸ்ட் 12ம் தேதி நிலவரப்படி, சில சிறு நிதி வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான நீண்ட நாள் வைப்புத்தொகை திட்டத்தில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

வடகிழக்கு சிறு நிதி வங்கி

வடகிழக்கு சிறு நிதி வங்கியில் மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதலீடு செய்து வைத்தால் ஆண்டுக்கு 9.5% வட்டி வீதம் வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக வட்டிவீதம் வழங்கும் ஒரே வங்கி இதுவாகும்.
 

45

சூர்யோதாய் சிறு நிதி வங்கி

சூர்யோதாய் சிறு நிதி வங்கியில் சீனியர் சிட்டிசன்கள் குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதலீடு செய்து வைத்தால் ஆண்டுக்கு 9.1 % வட்டி வீதம் வழங்குகிறது.

உத்கர்ஷ் சிறு நிதி வங்கி

உத்கர்ஷ் சிறு நிதி வங்கியில் மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதலீடு செய்து வைத்தால் ஆண்டுக்கு 9.1 % வட்டி வீதம் வழங்குகிறது.

Family Emergencyக்காக பெர்சனல் லோன் வாங்க போறீங்களா..? இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க..!
 

55

ஜனா சிறு நிதி வங்கி

ஜனா சிறு நிதி வங்கியில் சீனியர் சிட்டிசன்கள் குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்து வைத்தால் ஆண்டுக்கு 8.75 % வட்டி வீதம் வழங்குகிறது.

யூனிட்டி சிறு நிதி வங்கி

யூனிட்டி சிறு நிதி வங்கியில் மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதலீடு செய்து வைத்தால் ஆண்டுக்கு 8.65 % வட்டி வீதம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

DT
Dinesh TG
வணிகம்
முதலீடு
நிலையான வைப்பு நிதி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved