MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஒரே அறிவிப்பு.. ஒட்டுமொத்த தங்க விலையை மாற்றிய ட்ரம்ப்.. அதிர்ச்சியில் இந்தியர்கள்

ஒரே அறிவிப்பு.. ஒட்டுமொத்த தங்க விலையை மாற்றிய ட்ரம்ப்.. அதிர்ச்சியில் இந்தியர்கள்

அமெரிக்கா-ஈரான் பதற்றம் குறைந்ததால், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை பாதுகாப்பான முதலீடாக கருதி வாங்கியதால் அவற்றின் விலை உலக மற்றும் இந்திய சந்தைகளில் திடீரென உயர்ந்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 10 2026, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ட்ரம்ப் அறிவிப்பு தாக்கம்
Image Credit : Getty

ட்ரம்ப் அறிவிப்பு தாக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான பதற்ற நிலையை குறைத்து, போர் நிறுத்தம் குறித்து அறிவித்தது உலக சந்தையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களாக பார்க்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தியதால், அவற்றின் விலைகள் திடீரென உயர்ந்துள்ளன. அரசியல் மாற்றங்கள் சந்தையின் மனோபாவத்தை எப்படி பாதிக்கிறது என்பதற்கான நேரடி உதாரணமாக இது பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
Image Credit : Getty

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

இந்த தாக்கம் இந்திய சந்தையிலும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.11,000 உயர்ந்து ரூ.2,51,000 ஆக உள்ளது. மேலும், 24 காரட் தங்கத்தின் 10 கிராம் விலை ரூ.3,200 அதிகரித்து ரூ.1,56,400-க்கு விற்பனையாகிறது. முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, வெள்ளி ரூ.2,40,000 மற்றும் தங்கம் ரூ.1,53,200 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
இனி கவலை இல்லை.. LPG சிலிண்டர் விலை குறையப் போகுது.. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!
Related image2
ஈரான் மீதான தடைகள் நீக்கம்..! பவர்புல் ரீ என்ட்ரி கொடுத்த இந்தியா.. பெட்ரோல் விலை குறைய போகுது..?
35
முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு
Image Credit : Getty

முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு

உலகளவில் அரசியல் பதற்றம் குறைந்தது, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு மாற்றம், மற்றும் சந்தை அலைச்சல் ஆகியவை இந்த திடீர் விலை உயர்விற்கு காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக பொருளாதார நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டாலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வேகமாக மாறுவது வழக்கம். மேலும் தற்போது மாற்றமும் முதலீட்டாளர்களின் தோற்றமும் உள்ளது.

45
தங்கத்தின் விலை குறையுமா?
Image Credit : Getty

தங்கத்தின் விலை குறையுமா?

இந்த விலை உயர்வு தமிழக சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் நகை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் சற்றே காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக திருமணத்திற்கு வாங்க திட்டமிட்டவர்கள் விலை குறையும் வரை காத்திருக்கலாமா என்ற எண்ணத்தில் உள்ளனர்.

55
இந்தியாவில் தங்கம் விலை ஏற்றம்
Image Credit : Getty

இந்தியாவில் தங்கம் விலை ஏற்றம்

தமிழ்நாடு மக்களைப் பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் நகை மட்டுமல்ல, ஒரு பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீட்டு வழியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நடுத்தர குடும்பங்களுக்கு சவாலாக இருந்தாலும், நீண்ட கால முதலீட்டாளராக தங்கத்தை பார்க்கும் மக்கள் இதனை ஒரு வாய்ப்பாகவும் கருதுகின்றனர். சந்தை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து, சரியான நேரத்தில் வாங்குவது மிகவும் முக்கியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
தங்க விலை
தங்க விலை
டொனால்ட் டிரம்ப்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Solar Panel Subsidy: ரூ.90,000 வரை மானியம்.. வீட்டில் சோலார் பேனல் அமைக்க இதுவே சரியான நேரம்
Recommended image2
LPG Subsidy: சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட்! ஜூன் 30-க்குள் இதை செய்யாட்டி மானியம் கட்?
Recommended image3
Elon Musk: உலகின் முதல் ட்ரில்லியனர் ஆனார் எலான் மஸ்க்; இவரோட சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Related Stories
Recommended image1
இனி கவலை இல்லை.. LPG சிலிண்டர் விலை குறையப் போகுது.. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!
Recommended image2
ஈரான் மீதான தடைகள் நீக்கம்..! பவர்புல் ரீ என்ட்ரி கொடுத்த இந்தியா.. பெட்ரோல் விலை குறைய போகுது..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved