MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • காந்தி ஜெயந்தியில் வந்த நல்ல செய்தி.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை - எவ்வளவு?

காந்தி ஜெயந்தியில் வந்த நல்ல செய்தி.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை - எவ்வளவு?

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. அதே சமயம், வெள்ளியின் விலை சற்று உயர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Oct 02 2025, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இன்றைய தங்கம் விலை
Image Credit : Google

இன்றைய தங்கம் விலை

இடைவிடாமல் உயர்ந்து கொண்டிருந்த தங்க விலை இன்று சற்று குறைந்து உள்ளது. சேமிப்பு மற்றும் முதலீட்டின் பிரதான அடையாளமாக கருதப்படும் தங்கம், வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் சாதாரண மக்கள் நகை வாங்கும் எண்ணத்தை கூட விட்டு வைக்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
தங்கம் வெள்ளி அப்டேட்
Image Credit : Social Media

தங்கம் வெள்ளி அப்டேட்

குறிப்பாக, ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயை கடந்தால், நடுத்தர வர்க்கத்தினருக்கு நகை வாங்குவது கனவாக மாறியது. தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை, சற்று குறையும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களும் வாங்க முடியாத சூழலில் சிக்கினர். தங்கத்தை சேமிக்க நினைக்கும் மக்கள் அதிகம் காத்திருந்த நிலையில், இன்று விலை குறைந்திருப்பது ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Related image1
GST குறைப்பு: நீங்க மட்டும் ஸ்கோர் பண்ணலாம்னு நினைக்காதீங்க.. எங்களுக்கும் 50% பங்கு இருக்கு - ஸ்டாலின்
Related image2
தீபாவளி முதலீடு: தங்கத்தில் போடலாமா? பங்குகளை வாங்கலாமா?
34
அக்டோபர் 2 தங்கம் விலை
Image Credit : Pexels

அக்டோபர் 2 தங்கம் விலை

சென்னையில் இன்று (அக்டோபர் 2) தங்க விலை சவரன் ரூ. 560 குறைந்து, ஒரு சவரன் ரூ. 87,040-க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ரூ. 10,880-க்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைவு நகை விரும்பிகளுக்கு சிறு அளவிலாவது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

44
இன்றைய வெள்ளி விலை
Image Credit : Google

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலையும் கவனத்தைக் கவரும் வகையில் மாறியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 3 அதிகரித்து தற்போது ரூ. 163-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,63,000-க்கு விற்கப்படுவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விட வெள்ளியையும் கவனத்தில் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
தங்கம்
வெள்ளி
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Recommended image2
மொத்தமாக மாறும் விதிமுறை..? நோட்டமிடும் Income Tax.. ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
Recommended image3
Business Idea : ரூ.50 ஆயிரம் முதலீடு.. மாதம் ரூ.1 லட்சம் வருமானம்.. இளைஞர்களை கவரும் புதிய பிசினஸ் ஐடியா
Related Stories
Recommended image1
GST குறைப்பு: நீங்க மட்டும் ஸ்கோர் பண்ணலாம்னு நினைக்காதீங்க.. எங்களுக்கும் 50% பங்கு இருக்கு - ஸ்டாலின்
Recommended image2
தீபாவளி முதலீடு: தங்கத்தில் போடலாமா? பங்குகளை வாங்கலாமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved