MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வெளிநாட்டில் இருந்து இவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம்.. இந்த லிமிட்டை மீறாதிங்க!

வெளிநாட்டில் இருந்து இவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம்.. இந்த லிமிட்டை மீறாதிங்க!

வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரம்பிற்கு மேல் தங்கம் கொண்டு வந்தால் சுங்க வரி செலுத்த வேண்டும். நகைகள், கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கு வரம்பும் வரியும் வேறுபடும்.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 16 2024, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gold Import Limit

Gold Import Limit

தங்கம் இறக்குமதி வரம்புஇந்தியாவை விட உலகின் பல நாடுகளில் தங்கம் மலிவாக கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டுவர பலர் திட்டமிட்டுள்ளனர். தற்போது வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வர வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரம்பிற்கு மேல் தங்கம் கொண்டு வந்தால், சுங்க வரி செலுத்த வேண்டும். இந்தியாவிற்கு தங்கத்தை கொண்டு வருவதற்கு ஒரு வரம்பு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Gold

Gold

வரம்பிற்கு மேல் தங்கம் கொண்டு வரப்பட்டால் அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும். விதிகளின்படி, எந்த இந்தியரும் ஒரு வருடத்தில் 20 கிராம் மதிப்புள்ள நகைகளைக் கொண்டு வரலாம், அதாவது ரூ.50,000. அதே சமயம், எந்தக் குழந்தைகளும் ஒரு வருடத்திற்கு மேல் வெளிநாட்டில் வசித்திருந்தால், அவர்களுக்கு தங்க வரம்பில் கூடுதல் வரம்பு கிடைக்கும்.

35
Custom Duty On Gold

Custom Duty On Gold

ஒரு இந்தியப் பயணி வெளிநாட்டில் இருந்து தங்கக் கட்டிகள், நாணயங்கள் மற்றும் பிற நகைகளை கொண்டு வந்தால், அவற்றின் மதிப்புக்கு ஏற்ப சுங்க வரி விதிக்கப்படும். தங்கத்தின் எடைக்கு ஏற்ப எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பதை பார்க்கலாம். 1 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள தங்கக் கட்டிகளுக்கு 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது.

45
Gold Import

Gold Import

20 கிராம் முதல் 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளுக்கு 3 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. 20 கிராமுக்கு குறைவான எடையுள்ள தங்கக் கட்டிகளுக்கு 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. 20 கிராம் முதல் 100 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களுக்கு 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. 20 கிராமுக்கு குறைவான எடையுள்ள தங்க நாணயங்களுக்கு 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது.

55
Gold From Abroad

Gold From Abroad

20 கிராமுக்கு மிகாமல், 50,000 ரூபாய்க்கு குறைவான மதிப்புள்ள தங்க நகைகளை பயணி ஒருவர் கொண்டு வந்தால், அதற்கு சுங்க வரி கிடையாது. வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வருவதற்கு முன், உங்களிடம் தேவையான ஆவணங்கள் அதாவது கொள்முதல் ரசீது இருக்க வேண்டும். தங்கம் கொண்டு வரும்போது கவனமாக இருக்க வேண்டும்.

ரூ.1000 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாம்: 1 கோடி பெற எத்தனை ஆண்டுகள் ஆகும்?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Amazon Offer : அமேசானின் அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் எந்த ஃபோன் வாங்கலாம்?
Recommended image2
Tirumala Tirupati: திருப்பதியில் அனந்த் அம்பானி தரிசனம்! மெகா கிஃப்ட் கொடுத்து தேவஸ்தானத்துக்கு இன்ப அதிர்ச்சி!
Recommended image3
IRCTC: ₹250 இல்லை... இனி ₹500! டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தால் காத்திருக்கும் அதிரடி அபராதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved