MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை! கிராமுக்கு ரூ.57,000 ஐ தாண்டியது!

புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை! கிராமுக்கு ரூ.57,000 ஐ தாண்டியது!

தங்கம் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 உயர்ந்து ரூ.7,140 ஆக உள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.57,120 விலையில் விற்கப்படுகிறது.

1 Min read
Author : SG Balan
| Updated : Oct 16 2024, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Gold Price at New Peak

Gold Price at New Peak

கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக உள்ள தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57,000 ஐக் கடந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Gold Price Hike

Gold Price Hike

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.7,140 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

36
Gold Rate Today

Gold Rate Today

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.57,120 விலையில் விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை முதல் முறையாக 57 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

46
Silver Price Today

Silver Price Today

வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

56
Gold Price Impact

Gold Price Impact

கடந்த இரண்டு நாட்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கான கடன் பத்திரங்கள் கிட்டத்தட்ட நான்கரை சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக இருக்கும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இது தங்கம் விலை உயரக் காரணமாகக் கருதப்படுகிறது.

66
Gold price chennai

Gold price chennai

அண்மையில், சீனாவில் முதலீட்டாளர்களுக்கு ஊக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக சீனப் பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. ஆனால், ஊக்க சலுகைகளால் பெரிய நன்மை கிடைக்காது எனக் கருதும் முதலீட்டாளர்கள் பலர் பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர். அவர்களும் மாற்று முதலீடாக தங்கத்தைத் தேர்வு செய்கின்றனர். இதுவும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி இருப்பதாகக் கருதப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தங்க விலை
தமிழ் செய்திகள்
தங்க விலை
சென்னை
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! டிஏ உயர்வு முழு லிஸ்ட் இதோ!
Recommended image2
தீபாவளி போனஸ் பணத்தை செலவழிக்காதீங்க! எதிர்காலத்தில் கோடிகளை உருவாக்க உதவும் முதலீட்டு வழிகள்!
Recommended image3
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்குச் செல்லும் மக்களே! 11 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved