MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு

DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு

DA Hike: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பருத்தி மற்றும் பட்டு கைத்தறி சங்க உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் அகவிலைப்படியை (DA) 10% உயர்த்தி மாநில அரசு அறிவித்துள்ளது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 02 2026, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சந்தோஷமான செய்தி காத்திருக்கு
Image Credit : Asianet News

சந்தோஷமான செய்தி காத்திருக்கு

பருத்தி மற்றும் பட்டு கைத்தறி சங்க உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் அகவிலைப்படி (DA) 10% உயர்த்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவால் மாநிலத்தின் பல ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
நீண்ட காலமாக  பெரிய மாற்றம் செய்யப்படவில்லை
Image Credit : Getty

நீண்ட காலமாக பெரிய மாற்றம் செய்யப்படவில்லை

இந்தத் துறையில் உள்ள தொழிலாளர்கள் நீண்ட காலமாக ஊதிய திருத்தத்தைக் கோரி வந்தனர். குறிப்பாக, பள்ளி சீருடைகள் தயாரிப்பது போன்ற சில வேலைகளுக்கு நீண்ட காலமாக ஊதிய அமைப்பில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.
36
நெசவு கூலியை உயர்த்திய தமிழக அரசு
Image Credit : Getty

நெசவு கூலியை உயர்த்திய தமிழக அரசு

புதிய அறிவிப்பின்படி, சேலை நெய்வதற்கான கூலி ₹178.36-லிருந்து ₹203.86 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, 3.75 மீட்டர் வேட்டி நெய்வதற்கான கூலி ₹151.71-லிருந்து ₹166.26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
46
வருமானத்தை அதிகரித்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
Image Credit : Getty

வருமானத்தை அதிகரித்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

நெசவாளர்களின் நிதிப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, மாநிலத்தின் ஜவுளித் துறையை வலுப்படுத்துவதே அரசின் நோக்கம் என கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறை தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு நெசவாளர்களின் வருமானத்தை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
56
தனி வாரியம் அமைக்கு முடிவு
Image Credit : Getty

தனி வாரியம் அமைக்கு முடிவு

பின்னலாடைத் தொழிலுக்கு (Knitwear Industry) தனி வாரியம் அமைக்கும் முடிவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புதிய வாரியத்தின் மூலம், இத்துறைக்கான கொள்கைகளை வகுப்பது, பிரச்சனைகளைக் கண்டறிவது மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவது எளிதாகும்.
66
ஜவுளித் தொழிலுக்கு புதிய உத்வேகம்
Image Credit : Feepic

ஜவுளித் தொழிலுக்கு புதிய உத்வேகம்

தமிழ்நாடு, நாட்டின் மிக முக்கியமான ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். எனவே, கைத்தறி மற்றும் பின்னலாடை ஆகிய இரண்டு துறைகளுக்கும் அரசு ஆதரவை அதிகரித்துள்ள இந்த முடிவு, மாநிலத்தின் ஜவுளித் தொழிலுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
அகவிலைப்படி உயர்வு
DA அதிகரிப்பு
வணிகம்
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ration Card: இனி ஊர் மாறினாலும் கவலையில்லை! எங்கு வேணாலும் ரேஷனில் பொருள் வாங்கலாம்! குட் நியூஸ்!
Recommended image2
Home Loan EMI Hike: வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! ரூ.10,000 வரை அதிகரிக்கும் EMI.! நடுத்தரக் குடும்பங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!
Recommended image3
Govt Scheme: ஜீரோ கரண்ட் பில்.! பேங்க் அக்கவுண்டில் ரூ.1,00,000 கிரெடிட்.! யாருக்கு இந்த யோகம் கிடைக்கும்?
Related Stories
Recommended image1
Pay Commission: 7வது vs 8வது சம்பள கமிஷன் - DA, சம்பளம், பென்ஷன்... என்னென்ன மாறும்?
Recommended image2
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு? 8வது சம்பள கமிஷனுக்கு முன் குட் நியூஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved