MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Investment: மாசம் ₹5,000 முதலீட்டில் ₹6 கோடி சம்பாதிப்பது எப்படி? இந்த ஒரு ட்ரிக் தெரிஞ்சா போதும்.! நீங்க ஈஸியா கோடீஸ்வரர் ஆகலாம்.!

Investment: மாசம் ₹5,000 முதலீட்டில் ₹6 கோடி சம்பாதிப்பது எப்படி? இந்த ஒரு ட்ரிக் தெரிஞ்சா போதும்.! நீங்க ஈஸியா கோடீஸ்வரர் ஆகலாம்.!

SIP Investment Tips : மாசம் ₹5,000 SIP முதலீட்டில் ₹6 கோடி சம்பாதிப்பது எப்படி? CA நிதின் கௌஷிக் சொல்லும் ஸ்டெப்-அப் SIP முறையின் முழு விவரங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 26 2026, 08:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
SIP முதலீடு செய்தால் கோடிகளில் ரிட்டன்ஸ் கிடைக்கும்
Image Credit : social media

SIP முதலீடு செய்தால் கோடிகளில் ரிட்டன்ஸ் கிடைக்கும்

கையில பெரிய தொகை வந்ததும் முதலீடு பண்ணலாம்னு நெறைய பேர் காத்துட்டு இருப்பாங்க. ஆனா, இப்படி காத்திருக்கிறதுனால நேரம் வீணாகுறது மட்டுமில்ல, 'காம்பவுண்டிங்' மூலமா கிடைக்கிற பெரிய லாபத்தையும் இழக்க நேரிடும்னு நிதி ஆலோசகர்கள் சொல்றாங்க. பிரபல CA நிதின் கௌஷிக், சோஷியல் மீடியாவுல முதலீட்டாளர்களுக்கு ஒரு சூப்பர் சேமிப்பு வழியை சொல்லியிருக்கார். சின்ன தொகையில ஆரம்பிச்சு கோடிகள் சம்பாதிக்கிறது எப்படின்னு கணக்குகளோட விளக்கியிருக்கார். அந்த விவரங்களைப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மாதம் சிறிய தொகையை முதலீடு செய்யுங்க
Image Credit : Pixabay

மாதம் சிறிய தொகையை முதலீடு செய்யுங்க

எவ்வளவு பணத்தோட முதலீட்டை ஆரம்பிக்கிறோம்ங்கிறதை விட, எப்போ ஆரம்பிக்கிறோம்ங்கிறது தான் ரொம்ப முக்கியம். நிதின் கௌஷிக் தன்னோட 'X' பதிவுல முதலீட்டாளர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கார். மாசம் 50,000 ரூபாய் முதலீடு செய்யுற நிலைமைக்கு வர்ற வரைக்கும் காத்திருக்காதீங்க. இப்போ உங்ககிட்ட எவ்வளவு இருக்கோ, அந்த சின்ன தொகையில இருந்தே முதலீட்டை ஆரம்பிங்க. சீக்கிரமா முதலீட்டை ஆரம்பிக்கிறது, உங்க பணம் வளர அதிக நேரத்தைக் கொடுக்கும்னு அவர் சொல்லியிருக்கார்.

36
'ஸ்டெப்-அப் SIP' என்றால் என்ன?
Image Credit : Gemini

'ஸ்டெப்-அப் SIP' என்றால் என்ன?

சாதாரண SIP-ஐ விட, 'ஸ்டெப்-அப் SIP' முறை பெரிய அற்புதங்களைச் செய்யும்னு கௌஷிக் விளக்குறார். உதாரணமா, நீங்க மாசம் 5,000 ரூபாய்ல SIP ஆரம்பிச்சு, ஒவ்வொரு வருஷமும் உங்க முதலீட்டை வெறும் 10% அதிகப்படுத்துறீங்க. அதாவது, முதல் வருஷம் மாசம் 5,000 ரூபாய் கட்டினா, ரெண்டாவது வருஷம் 5,500 ரூபாய் கட்டணும். இப்படி 30 வருஷம் தொடர்ந்து முதலீடு செஞ்சு, சராசரியா 12% வருடாந்திர வருமானம் கிடைச்சா, உங்க சொத்து மதிப்பு சுமார் 6 கோடி ரூபாயைத் தொடும். வருஷத்துக்கு வெறும் 10% உயர்வு, உங்க முதலீட்டை நினைச்சு பார்க்க முடியாத உயரத்துக்கு கொண்டு போகும்.

46
சின்ன தொகையை கூட முதலீடு செய்யலாம்
Image Credit : PR

சின்ன தொகையை கூட முதலீடு செய்யலாம்

முதலீட்டுத் தொகை சின்னதா இருந்தாலும், காலம் போகப் போக அது பெரிய தொகையா மாறும். ஒருவேளை நீங்க மாசம் 2,000 ரூபாய் தான் சேமிக்க முடியுதுன்னா, நீண்ட காலத்துல அது 2 கோடி ரூபாயா மாறும்னு கௌஷிக் சொல்றார். அதே மாதிரி, மாசம் 20,000 ரூபாய் முதலீடு செய்றவங்க, தொடர்ந்து முதலீடு செஞ்சா, அது 22 கோடி ரூபாய்ங்கிற பெரிய நிதியா மாறும். இங்க நாம கவனிக்க வேண்டிய விஷயம், ஒழுக்கமான முதலீடும், காலமும் தான் உங்க சொத்தை வளர வைக்கும்.

56
சீக்கிரம் தொடங்குவதே புத்திசாலித்தனம்
Image Credit : our own

சீக்கிரம் தொடங்குவதே புத்திசாலித்தனம்

நிறைய முதலீட்டாளர்கள் பெரிய இலக்குகளை நினைச்சு, முதலீட்டையே தொடங்காம விட்டுடுறாங்க. பெரிய மூலதனத்துக்காக காத்திருக்காம, கையில இருக்குற பணத்தை வெச்சே ஆரம்பிக்கணும்னு கௌஷிக் அறிவுறுத்துறார். 'பெரிய தொகையுடன் தொடங்குவதை விட, சீக்கிரம் தொடங்குவதே சிறந்தது' (Starting early beats starting big) என்ற கொள்கையை அவர் வலியுறுத்துறார். வருஷத்துக்கு 10% முதலீட்டை அதிகப்படுத்துறது நடுத்தர வர்க்கத்தினருக்கும் சாத்தியமான விஷயம்தான். அதனால, நேரத்தோட அருமையைப் புரிஞ்சுக்கிட்டு, இப்பவே முதலீட்டைத் தொடங்குங்கன்னு அவர் சொல்றார்.

66
முக்கிய குறிப்பு:
Image Credit : our own

முக்கிய குறிப்பு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. மேலே உள்ள கணக்குகள், ஸ்டெப்-அப் SIP முறையின் நன்மைகளை விளக்குவதற்காகவும், ஒரு புரிதலுக்காகவும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த கால வருமானம், எதிர்காலத்திலும் அப்படியே கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. முதலீடு செய்றதுக்கு முன்னாடி, உங்க நிதி ஆலோசகர்கிட்ட பேசி, திட்டம் தொடர்பான ஆவணங்களை முழுசா படிச்சுப் பாருங்க.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எஸ்ஐபி வருமானம்
முதலீடு
மியூச்சுவல் ஃபண்டுகள்
மியூச்சுவல் ஃபண்ட்
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Axis Bank: டிசம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
Recommended image2
Gold Advance Booking: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா.? அதிரடியாக குறைந்த விலை – நகைக்கடைகளில் அட்வான்ஸ் புக்கிங்!
Recommended image3
Cheapest Prepaid Plans: ஜியோ, ஏர்டெல், Vi வழங்கும் மலிவான ரீசார்ஜ் பிளான்கள்
Related Stories
Recommended image1
Post Office Scheme: 10 வருடத்தில் ரூ.15 லட்சம் சம்பாதிக்கணுமா? தினமும் இவ்வளவு சேமித்தால் போதும்.! போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்.!
Recommended image2
Investment Idea : 15 வருடத்தில் ரூ.40 லட்சம்.! மாசம் எவ்வளவு சேமிக்கணும் தெரியுமா? மத்திய அரசோட சூப்பர் முதலீடு திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved