MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தினம் 20 ரூபாய் சேமித்தால் ரூ.34 லட்சம் கிடைக்கும்! சூப்பர் ஹிட் SIP முதலீடு!

தினம் 20 ரூபாய் சேமித்தால் ரூ.34 லட்சம் கிடைக்கும்! சூப்பர் ஹிட் SIP முதலீடு!

Mutual Fund SIP Calculator 20-20-20 Formula: மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அவற்றின் நெகிழ்வுத்தன்மை. சில ஃபண்டுகள் ஒரு நாளைக்கு ரூ.20 முதல் முதலீடு செய்யும் வாய்ப்பைத் தருகின்றன. இத்தகைய சிறிய முதலீடுகள் காலப்போக்கில் பெரிய லாபமாக மாறும்.

1 Min read
Author : SG Balan
| Updated : Dec 17 2024, 09:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பல முதலீட்டாளர்கள் SIP களில் தங்கள் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இதற்குக் காரணம் காலப்போக்கில் மிகச்சிறிய பங்களிப்புகள் கூட குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தைக் கொடுக்கிறது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் தினமும் ரூ.20 முதலீடு செய்யலாம். இதற்கு வருடாந்திர வருமானம் 14% கிடைக்கும் என வைத்துக்கொண்டால், 20 ஆண்டுகளில் ரூ.34 லட்சமாக வளரும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த முதலீட்டுக்கு 20-20-20 ஃபார்முலாவை பயன்படுத்தலாம். இதன்படி, முதல் ஆண்டு முதலீட்டுக்கு வெறும் 7,300 ரூபாய் தேவைப்படுகிறது. பின் ஒவ்வொரு ஆண்டும் இதை 20% அதிகரிக்கலாம்.

36

அப்படியானால், 20 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.13.44 லட்சமாக இருக்கும். 20 வருடங்கள் கழித்து, இந்த முதலீட்டுக்குக் கிடைக்கும் வருமானம் சுமார் ரூ. 20.54 லட்சம். இரண்டும் சேர்ந்து மொத்த கார்பஸ் ரூ 33.98 லட்சம் உங்களுக்குக் கிடைக்கும்.

46

பங்குச்சந்தை முதலீடு பணத்தைப் பெருக்க சிறந்த வழிகளில் ஒன்று. இதில் ஆரம்பத்தில் இருந்தே 12%க்கும் அதிகமான வருடாந்திர வருவாய் கிடைத்து வருகிறது. நீண்ட கால திட்டத்துடன் முதலீடு செய்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சிறந்தவை.

56
Mutual Funds

Mutual Funds

குறிப்பாக, லார்ஜ்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலமாக அதிகமான வருமானத்தை வழங்கி வருகின்றன. கடந்த பத்தாண்டு வரலாற்றைப் பார்க்கும்போது லார்ஜ்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து ஆண்டுதோறும் 13-14% வருமானம் முதலீட்டாளர்களுக்குக் கிடைத்துள்ளது.

66

ஒரு நாளுக்கு ரூபாய் 20 வீதம் மிக சொற்பமான தொகையில் இருந்து மியூச்சுவல் ஃபண்டு SIP முதலீட்டை ஆரம்பிக்கலாம். இதை வருடம்தோறும் 20% அதிகரித்தால், காலப்போக்கில் கணிசமான தொகையைச் சேர்த்துவிடலாம். 20 ஆண்டுகள் முடிவில் முதலீடு செய்த பணத்தைவிட அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்டுகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
Recommended image2
E85 Fuel: பெட்ரோலை விட லிட்டருக்கு ₹20 குறைவு! நாட்டில் அறிமுகமான புதிய எரிபொருள் - முழு விவரம்
Recommended image3
Now Playing
Gold Rate Today | காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.! மேலும் குறையுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved