MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! அப்படினா! இந்த செய்தி உங்களுக்கு தான்! இன்று முதல் அமலாகிறது!

SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! அப்படினா! இந்த செய்தி உங்களுக்கு தான்! இன்று முதல் அமலாகிறது!

SBI Bank: எஸ்பிஐ தனது ஆன்லைன் IMPS பணமாற்று விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய விதியின்படி, ஆன்லைன் வழியாக ரூ.25,000 வரை IMPS மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் இல்லை.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 15 2026, 06:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : stockPhoto

பாரத ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தனது கிளைகள் மூலம் பல்வேறு வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. 22,542 கிளைகள் கொண்டுள்ள ஸ்டேட் வங்கிக் குழுமம் இந்தியாவிலேயே கூடுதலான கிளைகள் கொண்டுள்ள வங்கியாகும். இந்த வங்கியின் மூலமாக அதிகளவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, இந்தியாவிலேயே பெரிய வங்கி என்பது மட்டுமல்ல, அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியாகும்.

24
Image Credit : Google

இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது IMPS (Instant Money Payment Service) ஆன்லைன் பணமாற்று விதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் அமலுக்கு வந்தது.

புதிய விதிப்படி, எஸ்பிஐ ஆன்லைன் வழியாக ரூ.25,000 வரை IMPS மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் இல்லை. ஆனால் ரூ.25,000-க்கு மேல் ஒரு ரூபாய் கூட பணம் அனுப்பினால், அந்த பரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் விதிக்கப்படும். இதனால் பெரிய தொகைகளை டிரான்ஸ்ஃபர் செய்யும் பயனாளர்கள் இனி கவனத்துடன் செலுத்த வேண்டும்.

Related Articles

Related image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Related image2
மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..! தமிழகம் முழுவதும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.! என்ன காரணம் தெரியுமா?
34
Image Credit : Google

IMPS ஆன்லைன் பணமாற்று புதிய கட்டணங்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். அதாவது ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை அனுப்பினால் ரூ.2 சேவை கட்டணத்துடன் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அனுப்பினால் ரூ.6 + ஜிஎஸ்டி, மேலும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூலித்தால் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் + ஜி.எஸ்.டி. முக்கியமாக, இந்த கட்டணம் ஒவ்வொரு டிரான்ஸாக்ஷனுக்கும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

44
Image Credit : Getty

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த மாற்றம் ஆன்லைன் IMPS பரிவர்த்தனைக்கு மட்டுமே பொருந்தும். எஸ்பிஐ கிளை மூலம் நேரடியாக IMPS பணமாற்று செய்தால், அதற்கான கட்டணங்களில் புதிய மாற்றம் இல்லை. கிளை வழி IMPS கட்டணம் ஏற்கனவே இருந்த ரூ.2 முதல் ரூ.20 + GST என்ற பழைய கட்டணப்பட்டியலின்படியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத ஸ்டேட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
இணையவழி செலுத்துகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Recommended image2
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
Recommended image3
IRCTC : ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசி கோச்சில் பயணம் செய்ய வேண்டுமா? புக்கிங் போது இந்த ஒரு ஆப்ஷனை மட்டும் கிளிக் செய்யுங்க.!
Related Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..! தமிழகம் முழுவதும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.! என்ன காரணம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved