MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஸ்டேட் வங்கியா? போஸ்ட் ஆபீசா? நிரந்தர வைப்புநிதி சேமிப்புக்கு சிறந்தது எது?

ஸ்டேட் வங்கியா? போஸ்ட் ஆபீசா? நிரந்தர வைப்புநிதி சேமிப்புக்கு சிறந்தது எது?

நிரந்தர வைப்பு நிதித் திட்டத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவோருக்கு ஸ்டேட் வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் கவர்ச்சிகரமானவை. இரண்டில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1 Min read
Author : SG Balan
Published : Apr 25 2023, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஸ்டேட் வங்கி மற்றும் போஸ்ட் ஆபீசில் நிரந்தர வைப்புநிதித் திட்டத்துக்கான வட்டி விகிதம், வரிச் சலுகைகள், முதிர்வு காலம், முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் காலம் ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரை நீடிக்கும். தபால் துறை திட்டத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே பிக்சட் டெபாசிட் செய்யலாம்.

36

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.2 கோடிக்குள் டெபாசிட் செய்தால் 3 முதல் 7 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி கொடுக்கப்படும். வங்கியின் தனித்துவமான அம்ரித் கலாஷ் திட்டம் மூலம் முதியோருக்கு 7.6 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகிறது.

46

அஞ்சல்துறையில் வட்டி விகிதம் 6.8 முதல் 7.5 சதவீதம் வரை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும், வட்டி கூட்டப்பட்டு வருகிறது.

56
Post Office Scheme

Post Office Scheme

வருமான வரிச் சட்டத்தின்படி எஸ்பிஐ மற்றும் தபால் நிலையம் இரண்டிலும் நிரந்தர வைப்புநிதி திட்டத்திற்கு வரிச் சலுகைகளைப் பெற முடியும்.

66

தபால் நிலையத்தில் டெபாசிட் செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்கு முன் நிரந்தர வைப்புநிதியைத் திரும்பப் பெற முடியாது. ஆறு மாதங்களுக்குப் பிறகு சேமிப்புக் கணக்கு வட்டியுடன் திரும்பப் பெறலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணத்தை எடுக்க விரும்பினால் அபராதம் செலுத்த வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
New Financial Rules : ஜூலை 1 முதல் புதிய ரூல்ஸ்! கவனிக்க தவறினால் பண இழப்பு நிச்சயம்!
Recommended image2
PAN Card: பான் கார்டில் போட்டோ, கையெழுத்தை மாற்றணுமா? இனி கவலையே வேண்டாம்.. வீட்டிலிருந்தே மாற்ற எளிய வழி இதோ!
Recommended image3
Post Office Scheme: ரூ.1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம் கிடைக்கும்! பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் திட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved