MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 7வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு 2% டிஏ உயர்வால் சம்பளம் எவ்வளவு உயரும்?

7வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு 2% டிஏ உயர்வால் சம்பளம் எவ்வளவு உயரும்?

மத்திய அரசு ஊழியர்களின் டிஏ 2% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 66 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த சம்பள மாற்றத்தால் யாருடைய சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 29 2025, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ 2% உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உயர்வுடன், மத்திய ஊழியர்களின் டிஏ 53% லிருந்து 55% ஆக உயர்ந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Employees Salary Hike

Employees Salary Hike

2% அதிகரிப்புக்குப் பிறகு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதைப் பார்க்கலாம். 48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 66 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இதனால் பயனடைவார்கள்.

35
Dearness Allowance

Dearness Allowance

இந்த உயர்வு ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. பொதுவாக டிஏ குறைந்தது 4% அதிகரிக்கும், ஆனால் இந்த முறை 2% மட்டுமே. 50,000 ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்கும் ஊழியரின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? என்பதை பார்க்கலாம்.

45
DA Hike 2025

DA Hike 2025

2% அதிகரிப்புக்குப் பிறகு, 55% அதாவது 27500 ரூபாய் பெறுவீர்கள். 70,000 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் ஊழியரின் சம்பளம் 1,400 ரூபாய் அதிகரிக்கும்.

55
7th Pay Commission

7th Pay Commission

2% அதிகரிப்புக்குப் பிறகு 55% அதாவது 9900 ரூபாய் பெறுவீர்கள். டிஏ விகிதங்கள் AICPI அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்
அகவிலைப்படி உயர்வு
சம்பளம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
ரூ.30 லட்சம் கோடி சந்தை மதிப்பு.. டாடாவை பின்னுக்கு தள்ளிய அம்பானி.. நம்பர் 1 பிசினஸ் குரூப் ஆனது ரிலையன்ஸ்!
Recommended image2
40% முதல் 60% ஐடி வேலைகள் காலி? ஏ.ஐ சகாப்தத்தில் தப்பிக்கப் போகும் 'டாப்' ஸ்கில்ஸ் என்னென்ன?
Recommended image3
Diwali 2026 Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் ரயில்கள் ரெடி.! உடனே புக் பண்ணுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved