MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வட்டி விகிதத்தில் மேலும் தளர்வு.. சாமானிய மக்களுக்கு குட் நியூஸ் சொல்லுமா ரிசர்வ் வங்கி.?

வட்டி விகிதத்தில் மேலும் தளர்வு.. சாமானிய மக்களுக்கு குட் நியூஸ் சொல்லுமா ரிசர்வ் வங்கி.?

பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும், இது வீட்டுக் கடன், தனிநபர் கடன் வாங்கியவர்களுக்குப் பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Dec 22 2025, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரெப்போ விகிதம் குறைப்பு
Image Credit : Equitypandit

ரெப்போ விகிதம் குறைப்பு

டெல்லியில் இருந்து வெளியான தகவலின்படி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, பிப்ரவரி மாதத்தில் ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா ரெப்போ விகிதத்தை மீண்டும் குறைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2025 முதல் இதுவரை நான்கு முறை மொத்தம் 125 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, அடுத்த கட்டமாக மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படலாம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 5 சதவீதமாக மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
Image Credit : Getty

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

கடந்த டிசம்பரில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில், ரெப்போ விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி அல்லது ஏப்ரல் 2026-ல் மீண்டும் ஒருமுறை இதே அளவிலான குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கணிப்பு வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கைக் குழு கூட்டம் 2026 பிப்ரவரி 4 முதல் 6 வரை நடைபெற உள்ளது.

34
ரிசர்வ் வங்கி வட்டி விகிதம்
Image Credit : our own

ரிசர்வ் வங்கி வட்டி விகிதம்

ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்திற்குப் பிறகு, ஆளுநர் வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கிய பணவியல் முடிவுகளை அறிவிப்பார். சமீப காலங்களில் பணவீக்கம் கட்டுக்குள் வந்ததால், கடந்த நான்கு கூட்டங்களில் தொடர்ந்து ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி பலன் வீட்டு கடன், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு கிடைக்கும்.

44
வட்டி விகித மாற்றம்
Image Credit : Getty

வட்டி விகித மாற்றம்

நுகர்வோர் குறியீட்டு விலை (CPI) காரணமாக பணவீக்கம் குறைந்ததன் காரணமாகவே, ரிசர்வ் வங்கி பிப்ரவரி முதல் இதுவரை 125 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. அடுத்த குறைப்புடன் சேர்ந்து இது 150 அடிப்படைப் புள்ளிகளாக உயரலாம். பணவீக்கம் தொடர்ந்து குறையும் பட்சத்தில், எதிர்காலத்திலும் மேலும் வட்டி விகிதக் குறைப்புகள் இருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
ரெப்போ விகிதம்
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Adulteration Scam: 22 கேரட் தங்கத்திலும் கலப்படமா..? இயந்திரத்தையே ஏமாற்றிய சீன பவுடர்..!
Recommended image2
ஐபோனுக்கு ரூ.23,000 தள்ளுபடி, இலவச சினிமா டிக்கெட்: ஏர்டெல் அறிவித்த அதிரடி இன்சைடர் சலுகைகள் இதோ!
Recommended image3
வீட்டில் வைத்திருக்கும் தங்க நகைகள் தொலைந்தால் பணம் கிடைக்குமா? இதுதெரியாம போச்சே
Related Stories
Recommended image1
உஷார்.! ஏடிஎம் கட்டணங்கள் மாற்றம்.. ரிசர்வ் வங்கி புது ரூல்ஸ்
Recommended image2
ரிசர்வ் வங்கி செய்த ஒற்றை சம்பவம்.! மீண்டும் ஏற்றம் கண்ட இந்திய ரூபாய் மதிப்பு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved