MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Ration Card Cancellation: அக்டோபர் 1 முதல் லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து.. உங்க கார்டு தப்புமா?

Ration Card Cancellation: அக்டோபர் 1 முதல் லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து.. உங்க கார்டு தப்புமா?

அக்டோபர் 1 முதல் லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட உள்ளன. அதற்கான காரணத்தையும், கார்டு முடங்கினால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் இப்போது பார்ப்போம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
| Updated : Sep 22 2026, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி!
Image Credit : Asianet News

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்திருக்கு. அக்டோபர் 1 முதல் லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகளை அரசு முடக்கப் போகுது. எந்த தவற்றால் உங்க கார்டு ரத்தாகும், அதை எப்படி தடுப்பதுன்னு தெரிஞ்சுக்கோங்க. இதையும் படிக்கலாமே-Saravana Stores: மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் 10 பொருட்கள்.! மூட்டை மூட்டையாய் அள்ளிக்கிட்டு போகலாம் வாங்க.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அக்டோபர் 1 முதல் உங்க கார்டு முடங்ககூடும் ஜாக்கிரதை.!
Image Credit : pinterest

அக்டோபர் 1 முதல் உங்க கார்டு முடங்ககூடும் ஜாக்கிரதை.!

உண்மையான பயனாளிகளுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் கிடைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருது. பல மாதங்களாக ரேஷன் வாங்காதவர்கள் உஷாராகிக்கோங்க. தொடர்ந்து பொருட்கள் வாங்கலன்னா அக்டோபர் 1 முதல் உங்க கார்டு முடங்கிடும். இதையும் படிக்கலாமே - ஆரோக்கியா பால் விலை அதிரடி உயர்வு.! தயிர் விலையும் உச்சம்.! லிட்டருக்கு எவ்ளோ தெரியுமா?

35
இதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்
Image Credit : pinterest

இதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்

அரசு திட்டங்களுக்காக மட்டும் ரேஷன் கார்டு வாங்கிவிட்டு, மாதாமாதம் பொருட்கள் வாங்காதவர்களை அரசு கண்டறிந்து வருகிறது. தகுதியற்றவர்களை நீக்கவே இந்த அதிரடி நடவடிக்கை. கார்டை ஆக்டிவாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையும் படிக்கலாமே- Free.! Free! Free: மகளிருக்கு குட் நியூஸ்.! இனி Express, டீலக்ஸ், Mofussil பேருந்துகளிலும் கட்டணம் கிடையாது.! எப்போது முதல் தெரியுமா?

45
இ-கேஒய்சி உதவி செய்யும்
Image Credit : AI

இ-கேஒய்சி உதவி செய்யும்

ரேஷன் கார்டை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க குறைந்தபட்சம் ஒருமுறையாவது ரேஷன் கடையில் பொருட்களை வாங்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகள் குறித்து ஆய்வு நடைபெறுவதால், பொதுமக்கள் தங்களது கார்டின் நிலையை உறுதி செய்து கொள்வது அவசியம். ஒருவேளை உங்கள் ரேஷன் கார்டு முடக்கப்பட்டிருந்தால், அக்டோபர் 1, 2026 முதல் e-KYC எனப்படும் மின்னணு முறையிலான அடையாள சரிபார்ப்பை மேற்கொண்டு மீண்டும் கார்டை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். இதற்காக அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது சம்பந்தப்பட்ட உணவுத்துறை அலுவலகத்தை அணுகி தேவையான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம். குடும்ப அட்டை விவரங்களையும் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது. இதையும் படிக்கலாமே- மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!

55
கார்டுகளை ரத்து செய்யும் பணி தொடங்கிடுச்சு
Image Credit : chatgpt

கார்டுகளை ரத்து செய்யும் பணி தொடங்கிடுச்சு

நீண்ட நாட்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களின் கார்டுகளை ஆய்வு செய்து, தகுதியற்ற அல்லது செயல்பாட்டில் இல்லாத கார்டுகளை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் உங்கள் ரேஷன் கார்டு தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது. கார்டின் நிலை குறித்து சந்தேகம் இருந்தால், அருகிலுள்ள ரேஷன் கடை விற்பனையாளரை அணுகி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். தேவையான தகவல்களைப் பெற மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் குடும்ப அட்டையில் பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க முடியும். இதையும் படிக்கலாமே- ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ரேஷன் கடை
குடும்ப அட்டை
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
மத்திய அரசு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
Recommended image2
இனி கூகுள் பே, ஃபோன்பே பண்ணினா எக்ஸ்ட்ரா கட்டணமா? மத்திய அரசின் புதிய MDR விதி சொல்வது என்ன?
Recommended image3
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!
Related Stories
Recommended image1
Govt Scheme: இளைஞர்களுக்கு ரூ.15 லட்சம் வரை தொழில் கடன்.. 25% மானியம் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ.!
Recommended image2
TN Govt Launches: மூட்டைக்கு காசு கேட்டால் முடிந்தது கதை.! வாட்ஸ்அப்பில் புகார் தட்ட உத்தரவிட்ட தமிழக அரசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved