MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. H-1B விசா குறித்த முக்கிய அப்டேட்!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. H-1B விசா குறித்த முக்கிய அப்டேட்!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு H-1B விசா புதுப்பிப்பதற்கான புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னோடித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், விரைவில் இந்தியாவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

1 Min read
Author : Raghupati R
Published : Jan 07 2025, 07:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
H1B Visa Renewal

H1B Visa Renewal

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தி தற்போது வெளியாகி உள்ளது. ‘எச்-1பி’ விசாவை புதுப்பிப்பதற்காக அமெரிக்கா தொடங்கிய முன்னோடித் திட்டம் வெற்றியடைந்துள்ளது. இப்போது இந்திய தொழில் வல்லுநர்களின் விசாக்கள் தங்கள் நாட்டிற்கு வராமல் அமெரிக்காவில் புதுப்பிக்கப்படும். புதுதில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கா விரைவில் விசா புதுப்பித்தல் திட்டத்தை தொடங்க உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Visa Renewal Rules

Visa Renewal Rules

இதன் கீழ் H-1B விசா வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியே செல்லாமல் தங்கள் ஆவணங்களை புதுப்பிக்க முடியும் என்று கூறியுள்ளது. எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட புதுப்பித்தல் திட்டம் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும். இது பலதரப்பட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு பயனளிக்கும்.

35
H-1B Visa

H-1B Visa

தற்போது விசாவை புதுப்பிக்க தாயகம் திரும்ப உள்ளதால் இது அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். H-1B விசாக்களை புதுப்பித்து நிரப்ப இந்தியா திரும்புவது என்பது அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு நீண்ட காலமாக கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. ஹெச்-1பி விசாக்களை புதுப்பிப்பதற்கான பைலட் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு இது சாத்தியமாகியுள்ளதாக அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

45
US H1B Visa Process

US H1B Visa Process

இந்த பைலட் திட்டம் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களின் விசாக்களை புதுப்பித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்த ‘H-1B’ விசா குறித்த விவாதம் வெடித்துள்ளது.

55
US State Department

US State Department

மிகவும் திறமையான நிபுணர்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு விருந்தினர் பணியாளர் விசா ‘H-1B’ யின் முக்கிய பயனாளிகள் இந்தியர்கள். அமெரிக்காவின் 47வது அதிபராக வரும் ஜனவரி 20ம் தேதி டிரம்ப் பதவியேற்கவுள்ளார்.அவர் ஹெச்-1பி விசாவை ஆதரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tax on one litre petrol: ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா அரசுக்கு இவ்வளவு வரியா? வரி கணக்கீடு முழு விபரம்!
Recommended image2
Bonus Money Tips: தீபாவளி போனஸ் வந்தாச்சா? மொத்தமாகச் செலவு செய்யாமல் இப்படி பயன்படுத்துங்க
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved