MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அதிக வட்டியுடன் சூப்பர் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! ஒரு லட்சத்துக்கு எவ்வளவு கிடைக்கும்?

அதிக வட்டியுடன் சூப்பர் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! ஒரு லட்சத்துக்கு எவ்வளவு கிடைக்கும்?

அதிக லாபம் கொடுக்கும் பாதுகாப்பான முதலீட்டை நாடுபவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இத்திட்டத்தில் வெறும் 1000 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம்.

1 Min read
Author : SG Balan
| Updated : Nov 04 2024, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Post Office Savings

Post Office Savings

தபால் அலுவலகத்தில் சாமானிய மக்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல சேமிப்புத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் அதிக லாபத்தை வழங்கும் திட்டம் டைம் டெபாசிட் திட்டம். இத்திட்டத்தில் 7.50% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1 lakh investment in Post Office

1 lakh investment in Post Office

டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்யப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். விருப்பமான முதலீட்டுக் காலத்தைத் தேர்வு செய்து கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை.

35
Post Office Scheme Interest Rates

Post Office Scheme Interest Rates

டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வரிச்சலுகையும் உண்டு. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரிவிலக்கும் பெற முடியும்.

அவசரப் பணத்தேவையா? பணம் வீடுதேடி வரும்! ஏடிஎம், வங்கிக்கு அலைய வேண்டாம்!

45
Post Office Time Deposit Scheme

Post Office Time Deposit Scheme

இந்த திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாயை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்க்கலாம். டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு 7.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 5 வருடங்கள் கழித்து முதிர்வுத் தொகையாக 1,44,995 ரூபாய் கிடைக்கும். இதில் வட்டி மட்டும் 44,995 ரூபாய் ஆகும்.

55
Post Office Time Deposit Benefits

Post Office Time Deposit Benefits

அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் கிளைக்குச் சென்று டைம் டெபாசிட் திட்டத்தில் சேரலாம். சேமித்த பணத்தைப் பெருக்க நினைக்கும் யார் வேண்டுமானாலும் டைம் டெபாசிட் கணக்கைத் தொடக்கலாம். பெற்றோர் தங்கள் குழந்தைகள் பெயரிலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

வட்டி மட்டும் ரூ.2.25 லட்சம்! இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு பண்ணுங்க!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
முதலீடு
தபால் அலுவலகத் திட்டம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tax on one litre petrol: ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா அரசுக்கு இவ்வளவு வரியா? வரி கணக்கீடு முழு விபரம்!
Recommended image2
Bonus Money Tips: தீபாவளி போனஸ் வந்தாச்சா? மொத்தமாகச் செலவு செய்யாமல் இப்படி பயன்படுத்துங்க
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved