MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்த தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணையுங்க.. இல்லைனா அவ்ளோதான்! அபராதம் எவ்வளவு?

இந்த தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணையுங்க.. இல்லைனா அவ்ளோதான்! அபராதம் எவ்வளவு?

பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு. குறிப்பிட்ட இந்த் தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது, இல்லையெனில் பான் செயலிழந்துவிடும்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 07 2025, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

வங்கி வேலைகள் முதல் அனைத்து விதமான அலுவலக வேலைகளுக்கும் பான் கார்டு அவசியம் ஆகும். தற்போது பான் கார்டு குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்ஸஸ் இதனை அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
PAN Aadhaar Link

PAN Aadhaar Link

சில குறிப்பிட்ட பான் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31, 2025-க்குள் பான் மற்றும் ஆதார் இணைக்க வேண்டும் என CBIT தெரிவித்துள்ளது. இல்லையெனில் அவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும்.

35
PAN Card

PAN Card

ஆதார் எண்ணுக்கு பதிலாக ஆதார் சேர்க்கை ஐடியை பயன்படுத்தி பான் உருவாக்கியவர்கள் இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இணைக்கவில்லை என்றால், எந்த நிதி பரிவர்த்தனைக்கும் பான் பயன்படுத்த முடியாது.

45
PAN link 2025

PAN link 2025

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு பான் மற்றும் ஆதாரை இணைக்க ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆன்லைனில் இணைக்க, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அறிவுறுத்தல்களின்படி படிவத்தை நிரப்பவும்.

55
Aadhaar PAN Update

Aadhaar PAN Update

இதை இணைக்க NSDL மற்றும் UTIITSL-ன் அருகிலுள்ள சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். இணைப்பு- I படிவத்தை நிரப்ப வேண்டும். இதை விரைவாக செய்யுங்கள். இல்லையெனில் பான் ரத்து செய்யப்பட்டால் பொருளாதார ரீதியாக சிரமப்படலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பான் அட்டை
ஆதார் அட்டை
பான் ஆதார் இணைப்பு
தனிநபர் நிதி
நிதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Solar Subsidy: 300 யூனிட் இலவச கரண்ட், ₹78,000 மானியம்! மோடியின் இந்தத் திட்டத்தில் பயன் அடைவது..
Recommended image2
TN CM Vijay: ஜோசப் விஜய் எனும் நான்..! நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..
Recommended image3
LPG Cylinder Rules: சிலிண்டர் டெலிவரிக்கு காசு கேக்குறாங்களா? ரூல்ஸ் என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சிக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved