MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Pakistan Train: பாகிஸ்தான் ரயிலில் டிக்கெட் இல்லாமல் போனால் எவ்வளவு ஃபைன் தெரியுமா?

Pakistan Train: பாகிஸ்தான் ரயிலில் டிக்கெட் இல்லாமல் போனால் எவ்வளவு ஃபைன் தெரியுமா?

Pakistan Train: பாகிஸ்தான் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய நினைக்கிறீர்களா? ஜாக்கிரதை! அங்கே டிக்கெட் இல்லாத பயணத்துக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்கிறாங்க. இந்த அபராதத்தை எப்படி கணக்கிடுறாங்கன்னு தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 09 2026, 08:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாகிஸ்தான் ரயில்
Image Credit : Gemini

பாகிஸ்தான் ரயில்

சரியான டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்வது சட்டப்படி குற்றம். இந்திய ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், ரயில்வே சட்டம் பிரிவு 137-ன் கீழ் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் என்ன மாதிரியான அபராதம் விதிக்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பாகிஸ்தான் ரயில்களில் அபராதம்
Image Credit : Gemini

பாகிஸ்தான் ரயில்களில் அபராதம்

பாகிஸ்தான் ரயில்வே துறையும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிக்கிறது. ரயில் புறப்பட்ட இடத்திலிருந்தே அபராதத் தொகை கணக்கிடப்படுகிறது. டிக்கெட் பரிசோதகர் பயணியை பிடிக்கும் இடத்திலிருந்து இது கணக்கிடப்படுவதில்லை.
34
டிக்கெட் இல்லாத ரயில் பயணம்
Image Credit : Gemini

டிக்கெட் இல்லாத ரயில் பயணம்

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்வதை முழுமையாகத் தடுக்க, பாகிஸ்தான் ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகளுக்குத் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தானில், வெறும் அசல் டிக்கெட் கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பயணிகளை விட்டுவிடுவதில்லை.
44
இரண்டு மடங்கு அபராதம்
Image Credit : Gemini

இரண்டு மடங்கு அபராதம்

டிக்கெட் இல்லாத பயணிக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. விதிகளின்படி, டிக்கெட் கட்டணத்தை விட இரண்டு மடங்கு தொகையைச் செலுத்த வேண்டும். உதாரணமாக, டிக்கெட் விலை 1,000 ரூபாய் என்றால், பயணி 2,000 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தொடர்வண்டிப் போக்குவரத்து
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! டிஏ உயர்வு முழு லிஸ்ட் இதோ!
Recommended image2
தீபாவளி போனஸ் பணத்தை செலவழிக்காதீங்க! எதிர்காலத்தில் கோடிகளை உருவாக்க உதவும் முதலீட்டு வழிகள்!
Recommended image3
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்குச் செல்லும் மக்களே! 11 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Related Stories
Recommended image1
Indian Railways: உலகத் தரத்திற்கு மாறும் தமிழ்நாடு ரயில் நிலையங்கள்.! மத்திய அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு.! உங்க ஊரு இருக்கா?
Recommended image2
Indian Railways: இனி 3 நிமிடத்தில் ரயில் தட்கல் டிக்கெட் உறுதி! IRCTC-யின் புதிய அதிரடி அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved