MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் கிடையாதா? புதிய விதி கொடுத்த அதிர்ச்சி!

ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் கிடையாதா? புதிய விதி கொடுத்த அதிர்ச்சி!

இந்திய ரயில்வே, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுக்கான ரத்து மற்றும் பணம் திருப்பிச் செலுத்தும் விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. மேலும் ஐஆர்சிடிசி முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 15 2026, 09:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரயில்வே புதிய விதி
Image Credit : Asianet News

ரயில்வே புதிய விதி

ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரயில்வே நிறுவனம், உறுதிப்படுத்தப்பட்ட (கன்பார்ம்) டிக்கெட்டுகளுக்கான ரத்து மற்றும் பணம் திருப்பிச் செலுத்தும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் 2026 முதல் அமலுக்கு வந்துள்ளதால், பயணிகள் முன்கூட்டியே தெரிந்து செயல்படுவது அவசியமாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டியது
Image Credit : our own

பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டியது

புதிய விதிகளின்படி, பயணம் தொடங்கும் நேரத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் ரத்து செய்தால், குறைந்தபட்ச கட்டணத்தை தவிர்த்து பெரும்பகுதி பணம் திருப்பி வழங்கப்படும். 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், மொத்த கட்டணத்தில் 25% வரை பிடித்தம் செய்யப்படும். இது பயணிகள் முன்பதிவை கவனமாக திட்டமிட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

Related Articles

Related image1
Vande Bharat Sleeper: பெங்களூரு - மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! 1,139 கி.மீ.. 16 மணி நேரம்.. குஷியில் பயணிகள்
Related image2
ரயில் டிக்கெட்டில் 3% தள்ளுபடி..! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க
35
டிக்கெட் ரத்து விதி
Image Credit : Asianet News

டிக்கெட் ரத்து விதி

மேலும், பயண நேரத்திற்கு 24 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால், 50% வரை கட்டணம் பிடித்தம் செய்யப்படும். மிகவும் முக்கியமாக, பயணத்திற்கு 8 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால், எந்த பணமும் திருப்பி வழங்கப்படாது. இந்த கடுமையான விதிகள், கடைசி நேர ரத்துகளை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன.

45
தானாகவே பணம் திருப்பி வழங்கப்படும்
Image Credit : our own

தானாகவே பணம் திருப்பி வழங்கப்படும்

பிஆர்எஸ் கவுண்டர் டிக்கெட் மற்றும் இணைய (இ-டிக்கெட்) டிக்கெட்டுகளுக்கும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனிமேல், பயணிகள் எந்த நிலையிலும் டிக்கெட்டை ரத்து செய்யலாம். மேலும், முன்பு கட்டாயமாக இருந்த TDR (டிக்கெட் டெபாசிட் ரசீது) நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​தானாகவே பணம் திருப்பி வழங்கப்படும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

55
டிக்கெட் முன்பதிவிலும் மாற்றங்கள்
Image Credit : our own

டிக்கெட் முன்பதிவிலும் மாற்றங்கள்

இதற்கிடையில், டிக்கெட் முன்பதிவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஐஆர்சிடிசி தளத்தில் முன்பதிவு செய்யும் போது ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தட்கல் டிக்கெட் முன்பதிவில் முகவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் பயணிகளுக்கு சீரான மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
தொடர்வண்டி பயணச்சீட்டு
இந்திய இரயில்வே
ரயில் டிக்கெட் முன்பதிவு
தொடர்வண்டிப் போக்குவரத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: இனி வீட்டுக்கு கரண்ட் பில் Free.! செலவுக்கும் ரூ.78 ஆயிரம் கிடைக்கும்.! எப்படி தெரியுமா?
Recommended image2
Post Office: தபால் அலுவலகத்தில் பணத்தை போட்டவர்களுக்கு குட் நியூஸ்.. இனி இதான் லிமிட்.. எவ்வளவு?
Recommended image3
Flight Fuel: விமானம் 2 மணி நேர பயணத்திற்கு எத்தனை லிட்டர் எரிபொருள் குடிக்கும் தெரியுமா? செலவு இத்தனை லட்சமா? தலைசுற்ற வைக்கும் உண்மை.!
Related Stories
Recommended image1
Vande Bharat Sleeper: பெங்களூரு - மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! 1,139 கி.மீ.. 16 மணி நேரம்.. குஷியில் பயணிகள்
Recommended image2
ரயில் டிக்கெட்டில் 3% தள்ளுபடி..! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved