MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Business Ads Free : காசு இல்லையா? கவலை வேண்டாம்! AI உங்க பிசினஸை வைரலாக்கும்!

Business Ads Free : காசு இல்லையா? கவலை வேண்டாம்! AI உங்க பிசினஸை வைரலாக்கும்!

உங்கள் பிசினஸுக்கு இலவசமாக விளம்பரம் உருவாக்க வேண்டுமா? Google Gemini, Meta AI போன்ற டாப் AI டூல்ஸை பயன்படுத்தி, தரமான போட்டோ, வீடியோ விளம்பரங்களை எப்படி உருவாக்குவது என்று இங்கே பார்க்கலாம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 26 2026, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பட்ஜெட் இல்லாம பிராண்ட் உருவாக்கலாம்!
Image Credit : pinterest

பட்ஜெட் இல்லாம பிராண்ட் உருவாக்கலாம்!

இப்போதெல்லாம் ஒரு சின்ன கஃபே முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை, எல்லா பிசினஸுக்கும் நல்ல விளம்பரம் ரொம்ப முக்கியம். முன்னெல்லாம் இதுக்கு பெரிய பட்ஜெட், பெரிய டீம் தேவைப்பட்டது. ஆனால், இப்போது AI வந்த பிறகு, கதையே மாறிவிட்டது. பைசா செலவில்லாமல், வீட்டில் இருந்தபடியே சூப்பரான விளம்பரங்களை நீங்களே உருவாக்கலாம்.
24
கூகுள் ஜெமினி (Google Gemini)
Image Credit : Asianet News

கூகுள் ஜெமினி (Google Gemini)

போட்டோ, வீடியோ உருவாக்குவதில் Google Gemini இப்போது முன்னணியில் இருக்கிறது. இதில் நீங்கள் டிரெண்டிங்கான ஸ்டைலில் படங்களை உருவாக்கலாம். அதுமட்டுமில்லாமல், 'Google Vids' பயன்படுத்தி சினிமா தரத்தில் வீடியோக்களையும் ரெடி பண்ணலாம். இதற்கு பின்னணி இசை (Soundtrack) சேர்க்கும் ஆப்ஷனும் உள்ளது.

Related Articles

Related image1
Business Idea: பேப்பர் முட்டை ட்ரே பிசினஸ் மூலம் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.! A to Z முழு தகவல் இதோ.!
Related image2
Business Ideas for Women: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? இதோ பெண்களுக்கான 10 'லோ-ரிஸ்க்' பிசினஸ் ஐடியாக்கள்
34
மெட்டா ஏஐ (Meta AI)
Image Credit : Getty

மெட்டா ஏஐ (Meta AI)

சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கிற்கு Meta AI ஒரு சிறந்த சாய்ஸ். இது வீடியோக்களுக்கு மியூசிக் சேர்ப்பது, ரீமிக்ஸ் செய்வது, லிப்-சிங்க் போன்ற ஆப்ஷன்கள் மூலம் அசத்தலான ரீல்ஸ் டைப் விளம்பரங்களை உருவாக்க உதவுகிறது. பிரபலமான வசனங்களை வைத்து உங்கள் பிராண்டை விளம்பரப்படுத்த இது ஒரு எளிமையான வழி.
44
ஒரே நிமிஷத்துல விளம்பரம் ரெடி!
Image Credit : pinterest

ஒரே நிமிஷத்துல விளம்பரம் ரெடி!

நிறைய AI அப்ளிகேஷன்கள் வெறும் போட்டோக்களை மட்டும் தருவதில்லை, அதற்குத் தேவையான டெக்ஸ்ட் (Text) மற்றும் லோகோவை எங்கே வைக்கலாம் என்றும் ஐடியா கொடுக்கும். உங்கள் பிசினஸ் தேவைக்கு ஏற்ப போட்டோ, வீடியோவைச் சேர்த்து, ஒரே நிமிடத்தில் விளம்பரத்தை ரெடி செய்துவிடலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
சோமாட்டோ, ஸ்விக்கி கட்டணம் அதிரடி உயர்வு.. வாடிக்கையாளர்கள் ஷாக்.. எவ்வளவு? என்ன காரணம்?
Recommended image2
இப்போ போனா சேமிப்பு… பிறகு செலவு.. இண்டிகோ டிக்கெட் விலை உயரப்போகுது
Recommended image3
ரூ.5,000 கடன்.. பேங்க் ஆப் பரோடாவின் புதிய திட்டம்.. பெண்களுக்கு சூப்பர் நியூஸ்
Related Stories
Recommended image1
Business Idea: பேப்பர் முட்டை ட்ரே பிசினஸ் மூலம் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.! A to Z முழு தகவல் இதோ.!
Recommended image2
Business Ideas for Women: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? இதோ பெண்களுக்கான 10 'லோ-ரிஸ்க்' பிசினஸ் ஐடியாக்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved