MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Business Ideas for Women: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? இதோ பெண்களுக்கான 10 'லோ-ரிஸ்க்' பிசினஸ் ஐடியாக்கள்

Business Ideas for Women: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? இதோ பெண்களுக்கான 10 'லோ-ரிஸ்க்' பிசினஸ் ஐடியாக்கள்

வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க விரும்பும் பெண்களா நீங்கள்? உங்களுக்காகவே குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய 20 சூப்பரான தொழில் வாய்ப்புகள் இங்கே உள்ளன. ஃபேஷன், உணவு, கல்வி என பல துறைகளில் இருக்கும் இந்த வாய்ப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 25 2026, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பெண்களுக்கான 20 லாபகரமான பிசினஸ் ஐடியாக்கள்
Image Credit : Asianet News

பெண்களுக்கான 20 லாபகரமான பிசினஸ் ஐடியாக்கள்

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் கலக்கி வருகிறார்கள். நீங்களும் நிதி சுதந்திரம் அடைய வேண்டுமா? அப்போ, குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய 20 பிசினஸ் ஐடியாக்கள் இதோ.

25
முக்கியமான பிசினஸ் ஐடியாக்கள்:
Image Credit : Asianet News

முக்கியமான பிசினஸ் ஐடியாக்கள்:

ஃபேஷன் & பியூட்டி: தையல், பியூட்டி பார்லர், ஃபேஷன் டிசைனிங், நகை தயாரித்தல் போன்றவற்றுக்கு எப்போதும் மவுசு அதிகம். ஃபுட் பிசினஸ்: க்ளவுட் கிச்சன், வீட்டு ஸ்நாக்ஸ், ஊறுகாய், கேக் தயாரிப்பு மூலம் நல்ல வருமானம் பார்க்கலாம். கல்வி: டியூஷன் சென்டர்கள், இசை அல்லது நடன வகுப்புகள், ஆன்லைன் கோர்ஸ்கள் நடத்தலாம்.

Related Articles

Related image1
Business Idea: பேப்பர் முட்டை ட்ரே பிசினஸ் மூலம் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.! A to Z முழு தகவல் இதோ.!
Related image2
Coconut Shell Business: தேங்காய் சிரட்டையில இப்படி ஒரு பிசினஸ் இருக்கா? மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!
35
டிஜிட்டல் அண்ட் கிரியேட்டிவ்
Image Credit : Asianet News

டிஜிட்டல் அண்ட் கிரியேட்டிவ்

சேவைகள்: ஈவென்ட் பிளானிங், டே கேர் சென்டர்கள் (குழந்தைகள் பராமரிப்பு), யோகா பயிற்சி அளிக்கலாம். டிஜிட்டல் & கிரியேட்டிவ்: கன்டென்ட் ரைட்டிங், கிராஃபிக் டிசைனிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், யூடியூப் சேனல் நடத்துவது என பல வாய்ப்புகள் இருக்கு. கைவினைப் பொருட்கள்: கிஃப்ட் பேஸ்கட், ஆர்கானிக் சோப், மெழுகுவர்த்தி தயாரித்தல்.
45
சக்சஸ் டிப்ஸ்
Image Credit : Getty

சக்சஸ் டிப்ஸ்

எந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்பும் மார்க்கெட் ரிசர்ச் செய்வது முக்கியம். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுத்தால், வெற்றி நிச்சயம். சின்னதாக ஆரம்பித்து, தரமான சேவைகளைக் கொடுத்தால் உங்கள் பிசினஸை சுலபமாக வளர்க்கலாம்.
55
20 ஐடியாக்களில் பெஸ்ட் நீங்களே..
Image Credit : Money\Twitter

20 ஐடியாக்களில் பெஸ்ட் நீங்களே..

சொந்தக்காலில் நிற்க விரும்பும் பெண்களுக்கு இந்த 20 ஐடியாக்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். சரியான திட்டமிடலும் விடாமுயற்சியும் இருந்தால், குறுகிய காலத்திலேயே பிசினஸில் நல்ல நிலையை அடையலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Post Office Scheme: போஸ்ட் ஆபீஸ் பம்பர் திட்டம்: சின்ன முதலீட்டில் ரூ.25 லட்சம் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.!
Recommended image2
"இனி பிங்கர் பிரிண்ட் தான் பின் நம்பர்!" – BHIM ஆப்பின் மரண மாஸ் அப்டேட்..!
Recommended image3
ஈரான் போர் எதிரொலி: மதுபிரியர்கள் தலையில் இடி.! இந்தியாவில் கடுமையாக உயரப்போகும் மதுபானங்கள் விலை.!
Related Stories
Recommended image1
Business Idea: பேப்பர் முட்டை ட்ரே பிசினஸ் மூலம் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.! A to Z முழு தகவல் இதோ.!
Recommended image2
Coconut Shell Business: தேங்காய் சிரட்டையில இப்படி ஒரு பிசினஸ் இருக்கா? மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved