MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • முகேஷ் அம்பானி குடும்பத்தின் கல்வித்தகுதி என்ன? நிறைய படிச்சது யார் தெரியுமா?

முகேஷ் அம்பானி குடும்பத்தின் கல்வித்தகுதி என்ன? நிறைய படிச்சது யார் தெரியுமா?

Mukesh Ambani Family Educational Qualifications: முகேஷ் அம்பானி முதல் ஆனந்த் பிரமல் வரை, அம்பானி குடும்ப உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம். இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி, ஸ்டான்போர்ட், பயேல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் அவர்கள் படித்துள்ளனர்.

1 Min read
Author : SG Balan
| Updated : Feb 03 2025, 08:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Mukesh Ambani

Mukesh Ambani

முகேஷ் அம்பானி: இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியில் கெமிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பில் சேர்ந்தார், ஆனால் ரிலையன்ஸில் தனது தந்தைக்கு உதவுவதற்காக 1980 இல் படிப்பை பாதியில் கைவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Nita Ambani

Nita Ambani

நீதா அம்பானி: மும்பையில் உள்ள நர்சி மோஞ்சி வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி.

38
Isha Ambani

Isha Ambani

இஷா அம்பானி: முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி யேல் பல்கலைக்கழகத்தில் உளவியலில் இளங்கலைப் படிப்பை முடித்தார், பின்னர் ஸ்டான்போர்ட் வணிகப் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
 

48
Akash Ambani

Akash Ambani

ஆகாஷ் அம்பானி: முகேஷ் அம்பானியின் மூத்த மகன். அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.

58
Anant Ambani

Anant Ambani

ஆனந்த் அம்பானி: முகேஷ் அம்பானியின் இளைய மகன். ஆனந்த் தனது பள்ளிப் படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்தார், பின்னர் அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

68
Shloka Mehta

Shloka Mehta

ஷ்லோகா மேத்தா: ஆகாஷின் மனைவி ஷ்லோகா, நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டம் பெற்றார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸில் சட்டப் பட்டம் பெற்றார்.

78
Radhika Merchant

Radhika Merchant

ராதிகா மெர்ச்சண்ட்: ஆனந்த் அம்பானியின் மனைவி. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.

88
Anand Piramal

Anand Piramal

ஆனந்த் பிர்மல்: முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் கணவர்தான் ஆனந்த் பிர்மல். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
முகேஷ் அம்பானி
ராதிகா மெர்ச்சண்ட்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Recommended image2
Dindigul Thalappakatti : வெற்றிலை பாக்குக் கடையில் தொடங்கிய பயணம்! இன்று ₹1000 கோடி சாம்ராஜ்யம்!
Recommended image3
Indian Bank FD Rates: பிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved