MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை மீண்டும் இறங்கியது.. எவ்வளவு தெரியுமா?

Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை மீண்டும் இறங்கியது.. எவ்வளவு தெரியுமா?

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்தது தங்க விலை. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.

1 Min read
Author : Raghupati R
Published : May 19 2023, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

34

நேற்றைய நிலவரத்தின்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 160 குறைந்து சவரனுக்கு ரூ. 45,200க்கும், 22 கேரட் ஆபரணத்தத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து ரூ.5,650க்கும்  விற்பனை செய்யப்பட்டது.

44

இன்றைய நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 குறைந்து 5,625க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கம் சவரனுக்கு 200 குறைந்து 45,000 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க..இனி உங்க காதலியின் Chat பாதுகாப்பா இருக்கும்.. யாராலும் படிக்க முடியாது.! WhatsApp அசத்தல் அப்டேட்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Price Hike: மீண்டும் எகிறிய சிலிண்டர் விலை! சாமானியர்கள் தலையில் அடுத்த இடி!
Recommended image2
Post Office MIS: மாசம் ரூ.16,650 வருமானம்! போஸ்ட் ஆபீஸ் தரும் இந்த சூப்பர் திட்டம் தெரியுமா?
Recommended image3
Loan Guarantor: நண்பருக்காக ஜாமீன் கையெழுத்தா? உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved