MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today : நீண்ட நாள் கழித்து மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

Gold Rate Today : நீண்ட நாள் கழித்து மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

கடந்து சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : May 17 2023, 09:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் காரணமாகும்.

35

சென்னையில் நேற்று (மே 16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல்  சவரனுக்கு ரூ.45,720க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,715க்கும் விற்பனை ஆனது.

45

அதேபோல வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.78.80க்கும், ஒரு கிலோ வெள்ளி 78,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய (மே 17) நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.

55

ஒரு கிராம் தங்கம் ரூ. 5,670க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து 78.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க..இனி உங்க காதலியின் Chat பாதுகாப்பா இருக்கும்.. யாராலும் படிக்க முடியாது.! WhatsApp அசத்தல் அப்டேட்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Loan: அவசரத்திற்கு நகையை அடமானம் வைப்பதா? விற்பதா? 90% பேர் செய்யும் மிகப்பெரிய தவறு!
Recommended image2
UPI Payment Rules: PhonePe, GPay பயன்படுத்துபவர்களே கவனம்; ரூ.2000-க்கு மேல் பணம் அனுப்பினா டேக்ஸ்?
Recommended image3
Diwali Gold Price: தீபாவளியில் தங்க விலை எவ்வளவு இருக்கும்? வாங்குபவர்களுக்கு முக்கிய அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved