MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. இப்போதைக்கு தங்கம் வாங்காதீங்க - எவ்வளவு தெரியுமா?

Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. இப்போதைக்கு தங்கம் வாங்காதீங்க - எவ்வளவு தெரியுமா?

தினமும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டே வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
| Updated : Mar 23 2023, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்க விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. நேற்று தங்கத்தின் விலை குறைந்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 800 குறைந்து ரூ 43,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,470 க்கு விற்பனையாகிறது.

35

இன்றைய (23 மார்ச்) நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு 560 அதிகரித்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சவரனுக்கு 800 குறைந்த விலையில் இன்று அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க..சாட் ஜிபிடியால் வேலை இழப்பு அபாயம் ஏற்படுமா.? பதறும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்திய நிறுவனம்

45

தங்கம் கிராமுக்கு 40 உயர்ந்து 5,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தங்கம் சவரனுக்கு  உயர்ந்து 560 உயர்ந்து 44,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

55

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 1.40 உயர்ந்து 75.40க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் திடீர் விலையேற்றம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க..இ சேவை மையம் தொடங்கி ஈசியா சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விபரம் உள்ளே !!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை
தங்க விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Egg Price Hike: ஒரு முட்டை ரூ.25? எத்தனால் தயாரிப்பால் முட்டை விலை ராக்கெட் வேகத்தில் உயர்வது ஏன்?
Recommended image2
Bitcoin vs Gold : பிட்காயினா? தங்கமா? எது அதிக லாபம் தரும்?
Recommended image3
Health Insurance: ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க போறீங்களா? கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved