MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • LPG e-KYC: ஆகஸ்ட் 16 கெடு கடந்துவிட்டதா? கேஸ் இணைப்பு துண்டிக்கப்படுமா? இதோ முழு விவரம்

LPG e-KYC: ஆகஸ்ட் 16 கெடு கடந்துவிட்டதா? கேஸ் இணைப்பு துண்டிக்கப்படுமா? இதோ முழு விவரம்

LPG e-KYC: எல்பிஜி சிலிண்டருக்கான இ-கேஒய்சி செய்ய கடைசி தேதி முடிந்துவிட்டது. ஆனாலும், உங்கள் இணைப்பு நிரந்தரமாக ரத்து செய்யப்படாது. ஆனால், சரிபார்ப்பு செயல்முறை முடியும் வரை நீங்கள் மானிய விலையில் சிலிண்டர் பெற தகுதியற்றவராகக் கருதப்படலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 17 2026, 08:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எல்பிஜி சிலிண்டர் இ கேஒய்சி
Image Credit : ANI

எல்பிஜி சிலிண்டர் இ-கேஒய்சி

எல்பிஜி சிலிண்டருக்கு இ-கேஒய்சி செய்வதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. இதனால், இன்னும் இ-கேஒய்சி முடிக்காதவர்களின் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இ-கேஒய்சி சரிபார்ப்பு
Image Credit : ANI

இ-கேஒய்சி சரிபார்ப்பு

எண்ணெய் அமைச்சகம் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் இதுகுறித்து ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தன. அதன்படி, இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்கள், அதை முடிக்கும் வரை மானிய விலையில் சிலிண்டர் பெற முடியாது.

Related Articles

Related image1
LPG Subsidy: கேஸ் மானியம் உங்கள் கணக்கில் வரலையா? காரணம் என்ன? எப்படி சரி செய்வது?
Related image2
Gas Booking: இனி புக் பண்ண 4 மணிநேரத்துல கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு வரும்! சூப்பர் அறிவிப்பு!
35
எண்ணெய் அமைச்சகம்
Image Credit : Asianet News

எண்ணெய் அமைச்சகம்

ஏற்கெனவே இ-கேஒய்சி சரிபார்ப்பை முடித்தவர்கள், மீண்டும் இந்த செயல்முறையைச் செய்யத் தேவையில்லை. ஆனால், இதுவரை முடிக்காதவர்கள் கட்டாயமாக இ-கேஒய்சி செய்ய வேண்டும் என எண்ணெய் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

45
குறிப்பிட்ட காலக்கெடு
Image Credit : Getty

குறிப்பிட்ட காலக்கெடு

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இ-கேஒய்சி செய்யவில்லை என்பதால், உங்கள் எல்பிஜி இணைப்பு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுவிடும் என்று அர்த்தமல்ல. சிலிண்டர் புக்கிங் மற்றும் மானியம் பெறுவதில் மட்டுமே சிக்கல் ஏற்படும்.

55
மானிய விலையில் சிலிண்டர்
Image Credit : Getty

மானிய விலையில் சிலிண்டர்

நீங்கள் இன்னும் இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றால், தாமதிக்க வேண்டாம். சரிபார்ப்பு செயல்முறை முடியும் வரை, உங்களுக்கு வீட்டு உபயோக மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காது. எனவே, உடனே இ-கேஒய்சி செய்துவிடுங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எரிவாயு உருளை
வாயு உருளை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Monthly Income Scheme: மாதம் ரூ.5,000க்கு மேல் வருமானம் வேண்டுமா? ஒருமுறை பணம் போட்டால் ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைக்கும்
Recommended image2
Reliance Jio-வின் குறைந்த விலை Prepaid Plan: 84 நாட்கள் வேலிடிட்டி, 168GB டேட்டா, Unlimited Calls..!
Recommended image3
Smartphone EMI : EMI கட்டலேன்னா போன் வேலை செய்யாதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?
Related Stories
Recommended image1
LPG Subsidy: கேஸ் மானியம் உங்கள் கணக்கில் வரலையா? காரணம் என்ன? எப்படி சரி செய்வது?
Recommended image2
Gas Booking: இனி புக் பண்ண 4 மணிநேரத்துல கேஸ் சிலிண்டர் வீட்டுக்கு வரும்! சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved