MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.! வெறும் 45 பைசாவில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு..! ரயில்வே துறையின் அதிரடி பயண காப்பீடு திட்டம்.!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.! வெறும் 45 பைசாவில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு..! ரயில்வே துறையின் அதிரடி பயண காப்பீடு திட்டம்.!

இந்திய ரயில்வே பயணிகளுக்கு வெறும் 45 பைசாவில் 10 லட்சம் ரூபாய் வரை பயணக் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இந்த விருப்பத் தேர்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 07 2025, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்
Image Credit : Perplexity AI

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்

இந்து ரயில்வே பயணிகளுக்கு மத்திய அரசு வழங்கும் சிக்கனமான மற்றும் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்று தான் "டிராவல் இன்சூரன்ஸ்", அதாவது பயண காப்பீடு. இந்த திட்டத்தின் மூலம் வெறும் 45 பைசா செலுத்தினாலே ரூ.10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும் என்பதுதான் அதற்கான சிறப்பம்சம். இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள தகவலின் அடிப்படையில், ரயில்வே பயணிகளுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களுக்கு “Optional Travel Insurance” என்கிற விருப்ப தேர்வாக இந்த திட்டம் வழங்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
45 பைசா செலுத்தினாலே என்னென்ன காப்பீடு கிடைக்கும்?
Image Credit : Perplexity AI

45 பைசா செலுத்தினாலே என்னென்ன காப்பீடு கிடைக்கும்?

  • பயணியின் இறப்பு ஏற்பட்டால்: ரூ.10 லட்சம்
  • நிரந்தர உடல் குறைபாடு ஏற்பட்டால்: ரூ.10 லட்சம்
  • பகுதியளவு உடல் குறைபாடு: ரூ.7.5 லட்சம்
  • மருத்துவ சிகிச்சைக்கான செலவுக்கு: ரூ.2 லட்சம்
  • இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக: ரூ.10,000
37
யார் யார் இந்த திட்டத்தை பெறலாம்?
Image Credit : social media

யார் யார் இந்த திட்டத்தை பெறலாம்?

  • 5 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள்
  • ஆன்லைன் மூலம் IRCTC-வில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள்
  • Confirmed / RAC டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே
47
பாலிசி பெறும் முறை
Image Credit : AI

பாலிசி பெறும் முறை

  • டிக்கெட் முன்பதிவின் போது Travel Insurance என்பதை தேர்வு செய்ய வேண்டும்
  • அதன் பின் உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு காப்பீட்டு நிறுவனம் தொடர்பு கொள்ளும்
  • அதில் நாமினி விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்
  • காப்பீடு பாலிசி அடுத்த சில நிமிடங்களில் உங்களிடம் வந்துவிடும்
57
எப்பெப்போ இந்த காப்பீடு கிளைம் செய்யலாம்?
Image Credit : Asianet News

எப்பெப்போ இந்த காப்பீடு கிளைம் செய்யலாம்?

  • ரயிலில் விபத்து
  • பயங்கரவாத தாக்குதல்
  • வன்முறை சம்பவங்கள்
  • தீவிர திருட்டு சம்பவங்கள்
67
இதுவரை வழங்கப்பட்ட காப்பீடு
Image Credit : AI Generated Photo

இதுவரை வழங்கப்பட்ட காப்பீடு

கடந்த 5 ஆண்டுகளில் 333 காப்பீட்டு கிளைம்கள் செட்டில் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.27.22 கோடி இன்சூரன்ஸ் தொகை பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை இந்த காப்பீடு தொடர்பான பணிகளில் தலையிடாது – பயணிகள் நேரடியாக காப்பீட்டு நிறுவனத்தையே அணுக வேண்டும்

77
குறைந்த செலவில் பாதுகாப்பு
Image Credit : AI Generated Photo

குறைந்த செலவில் பாதுகாப்பு

ஒரே பயணத்திற்காக வெறும் 45 பைசா செலுத்துவதில், ஒருவர் உயிர் பாதுகாப்பு, உடல்நல காப்பீடு மற்றும் மரண உதவிகள் என அனைத்தையும் பெற முடிகிறது என்பது ஒரு சாதனை. இன்று பெரும்பாலான பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்பது கவலைக்கிடம். உங்கள் அடுத்த பயணத்தின் போது, IRCTC-ல் டிக்கெட் பதிவு செய்யும் போது “Travel Insurance” என்பதை தேர்வு செய்ய மறக்காதீர்கள். வெறும் 45 பைசா செலவில் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்திற்கான ஒரு பெரிய பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
காப்பீடு
பயணம்
தொடர்வண்டிப் போக்குவரத்து
ரயில்வே விதிகள்
வணிகம்
முதலீடு
 
2nd TEST • PAK vs SL 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
குட் நியூஸ்.! மழைக்கால நிவாரணம் ரூ.7,000! யார் யாருக்கு கிடைக்கும்? தகுதி என்ன? முழு விவரம் இதோ!
Recommended image2
மாணவர்களுக்கு 50%, 75% வரை ரயில் கட்டணச் சலுகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image3
Chennai Vegetable Price Today:காய்கறிகள் விலை உச்சம்.! 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.200! சென்னைவாசிகளுக்கு ஷாக்!
Related Stories
Recommended image1
Farmers : காப்பீடு முதல் கடன் வரை.. விவசாயிகளுக்கான டாப் 5 அரசாங்கத் திட்டங்கள்!
Recommended image2
ஸ்விக்கி, சொமோட்டோ 50 ஆயிரம் ஊழியர்களுக்கு 5 லட்சத்திற்கு காப்பீடு.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved