நகை பிரியர்களுக்கு மெகா ட்ரீட்! ஒரே நாளில் சட்டென குறைந்த தங்கம் விலை
நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம் சவரன் ரூ.680ம், கிராம் ரூ.85ம் குறைந்து விற்கப்படுவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி.
13

Image Credit : Getty
Gold Price in Chennai Today
கடந்த சில தினங்களாக தங்கம் விலை புதிய புதிய உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், ஓரிரு தினங்களாக தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து வருகிறது. நேற்றைய தினம் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.75 குறைந்து நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே போன்று இன்றும் தங்கம் விலை குறைந்துள்து.
23
Image Credit : Asianet News
Gold Price in Chennai
தங்கத்தின் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் அதன் தேவை மாறியதாக இல்லை. நாளுக்கு நாள் நகைக்கடையில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
33
Image Credit : pinterest
Gold Rate in Chennai Today
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை நகை பிரியர்களுக்கு ஊடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.680 குறைந்து ரூ.72560க்கும், ஒருகிராம் தங்கம் ரூ.85 குறைந்து ரூ.9070க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Latest Videos