- Home
- Business
- Gold Rate Today July 9: தங்கம் விலை அதிரடி சரிவு! நகைக்கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்! எவ்ளோ தெரியுமா?
Gold Rate Today July 9: தங்கம் விலை அதிரடி சரிவு! நகைக்கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்! எவ்ளோ தெரியுமா?
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கத்தின் ரசாயனக் குறியீடு AU, லத்தீன் மொழியில் “Aurum” என்பதிலிருந்து வந்தது, அதற்கு “ஒளி” என்று பொருள். இந்தியா மற்றும் சீனா தங்கத்தை அதிகம் வாங்கும் நாடுகள்.

அப்பாடா! தங்கம் விலை சரிவு!
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஆனால் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் அப்படியே வர்த்தகம் ஆகிறது.
விலை விவரம்
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து கிரைம் 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 72 ஆயிரம் ரூபாயாக உள்ளது. உலகில் இதுவரை 2,10,000 டன் தங்கம் பயன்பாடடில் உள்ளது. தங்கத்தின் ரசாயன குறியீடு AU, இது லத்தீன் மொழியில் “Aurum” என்ற சொல்லில் இருந்து வந்தது. அதற்கு “ஒளி” அல்லது “தேவீக ஒளி” என்று அர்த்தம்.
இங்குதான் அதிக விற்பனை
இந்தியா மற்றும் சீனா தங்கத்தை அதிக அளவில் வாங்கும் நாடுகளாகத் திகழ்கின்றன. இந்தியாவில் தங்க நகைகள் வாங்குவது என்பது கொண்டாட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் முதலீடுகள்
தங்கம் பல்வேறு வகையில் முதலீடு செய்யப்படுகிறது. சிலர் தங்க பிஸ்கட் அல்லது காயின்களை வாங்கி பத்திரமாக வைக்கின்றனர். சிலர் ஆன்லைன் தங்க ETF (Exchange Traded Fund) அல்லது சவரன் பத்திரங்களில் முதலீடு செய்து வருமானத்தையும் பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் பெறுகிறார்கள்.
இது புதுத்தகவல்
தங்கத்தின் இன்னொரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், 1 கிலோகிராம் தங்கத்தை உருக்கி சுமார் 1.6 கிலோமீட்டர் நீளமான மிக இளம் தங்க வயர் வரை இழைக்க முடியும்.
தங்கம் விலை அதிரடி சரிவு
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து கிரைம் 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 72 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை
வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் 1 கிராம் 120 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.