MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • July 14 Gold Rate: ஏறுமுகத்தில் தங்கம்! எப்போது இறங்கும் தெரியுமா?!

July 14 Gold Rate: ஏறுமுகத்தில் தங்கம்! எப்போது இறங்கும் தெரியுமா?!

சென்னையில், தங்கம் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ₹15 உயர்ந்து ₹9,155-க்கும், வெள்ளி கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹127-க்கும் விற்பனையாகிறது. உலக பொருளாதார நிலவரம், இந்தியத் திருமண சீசன் போன்றவை விலை உயர்வுக்கு காரணம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 14 2025, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
தங்கம், வெள்ளி விலை உயர்வு
Image Credit : Asianet News

தங்கம், வெள்ளி விலை உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கம்  மற்றும் வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. இது நகை வாங்க விரும்பும் சாமானிய மக்களுக்கு சற்றே கவலையளிக்கும் செய்தியாக இருக்கலாம். முக்கியமாக, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 உயர்ந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
இன்றைய தங்கம் விலை நிலவரம்
Image Credit : Pinterest

இன்றைய தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு கிராம் தங்கம் இப்போது ₹9,155-க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ₹120 உயர்ந்து ₹73,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

37
வெள்ளி விலையும் உயர்வு
Image Credit : pinterest

வெள்ளி விலையும் உயர்வு

வெள்ளியின் விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ₹2 உயர்ந்து ₹127 ஆகியுள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது.

47
காரணம் இதுதான் தெரிஞ்சுக்கோங்க!
Image Credit : Meta AI

காரணம் இதுதான் தெரிஞ்சுக்கோங்க!

உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் போர், பொருளாதார குறைபாடு, பணவீக்கம் ஆகியவை ஏற்பட்டுள்ளன. அதனால், உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடு என்று நினைத்து அதிகமாக வாங்குகிறார்கள். இதனால், தங்கத்தின் விலை அதிகரிக்கிறது.

57
தங்கம், வெள்ளி தேவை அதிகரிப்பு
Image Credit : pinterest

தங்கம், வெள்ளி தேவை அதிகரிப்பு

இந்தியாவில் திருமண சீசன் தொடங்குகிறது. இந்த நேரத்தில் நகை வாங்கும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். தேவை அதிகம் இருந்தால் விலை கூடும். அதேபோல், இந்திய ரூபாயின் மதிப்பு உலக சந்தையில் குறைந்ததால் தங்கம், வெள்ளியை வெளிநாடுகளில் இருந்து வாங்கும் போது அதிகப் பணம் செலவாகிறது. இந்த செலவு இந்தியாவில் விலையிலும் உயர்வை ஏற்படுத்துகிறது.

67
மேல் நோக்கி பாயும் வெள்ளி
Image Credit : Asianet News

மேல் நோக்கி பாயும் வெள்ளி

வெள்ளி விலை உயர்வுக்கும் சில காரணங்கள் இருக்கின்றன. வெள்ளி நகை மட்டுமல்ல, தொழில்துறையிலும் அதிகமாக பயன்படுகிறது. மொபைல், கணினி, சூரிய ஒளி உபகரணங்களில் வெள்ளியை பயன்படுத்துகிறார்கள். உலக சந்தையில் வெள்ளிக்கு குறைபாடு ஏற்பட்டதால், அதன் விலை மேலும் உயர்ந்துள்ளது.

77
காத்திருந்து வாங்கலாம்
Image Credit : ISTOCK

காத்திருந்து வாங்கலாம்

இந்த விலை உயர்வு நமது அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், சாதாரண குடும்பங்களுக்கு திருமணம் அல்லது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குவது சிரமமாகும். அதனால், அவசரமில்லாமல் நகை வாங்குவதில் சற்று பொறுமையாக இருக்கலாம். விலை குறைய வாய்ப்பு இருக்கும்போது வாங்கலாம். முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்கம், வெள்ளியை சின்ன சின்ன அளவில் வாங்கி சேமித்து வைக்கலாம். நகை கடைகளில் விலை நிலவரம் தெரிந்து கொண்டு, சலுகைகள் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
 
30th T20 • WBBLT20
Live
SS-WSS-W
-
PS-WPS-W
(8.0 ov)45/4
SS-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(120.0 ov)455/3
Day 3 - Session 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Rate Today: நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்றைய ரேட் செக் பண்ணுங்க!
Recommended image2
PF Withdrawal: இனி மாதந்தோறும் பிஎஃப் பணம் பெறலாம்! ஊழியர்களுக்கு குட் நியூஸ்!
Recommended image3
Blue vs Red Train Coaches: ரயிலில் நீல நிறம், சிவப்பு நிறப் பெட்டிகள்.. இதில் எது பாதுகாப்பானது தெரியுமா?
Related Stories
Recommended image1
தங்கம் ஏன் பாதுகாப்பான முதலீடு தெரியுமா? அந்த சீக்ரெட்ட தெரிஞ்சிகிட்டா வாங்கி குவிப்பீங்க!
Recommended image2
Food Industry: ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.3 லட்சம் வருமானம்! உணவுத்தொழிலில் கலக்கலாம் வாங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved