MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Passport Fees Hike: ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு! இனி ரூ.2,500.. தட்கல் எவ்ளோ? முழு லிஸ்ட்!

Passport Fees Hike: ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு! இனி ரூ.2,500.. தட்கல் எவ்ளோ? முழு லிஸ்ட்!

Passport Fees Hike: இந்தியாவில் பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ள நிலையில், கட்டண உயர்வின் முழு பட்டியலையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Jun 25 2026, 09:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு
Image Credit : AI

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு

இந்தியாவில் சுமார் 14 ஆன்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. சமீபகாலமாக பாஸ்போர்ட் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து வரும் நிலையில், இப்போது கட்டண உயர்வு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இனி பாஸ்போர்ட் எடுக்க ரூ.2,500
Image Credit : Asianet News

இனி பாஸ்போர்ட் எடுக்க ரூ.2,500

இந்த கட்டண உயர்வை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்த புதிய விதிகள் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி நீங்கள் பாஸ்போர்ட் எடுக்க 2500 ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும். புதிய பாஸ்போர்ட் எடுத்தாலும் சரி, பழைய பாஸ்போர்ட்டை புதுப்பித்தாலும் சரி, இனிமேல் 2,500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

Related Articles

Related image1
UAE Indians Alert: அமீரக வாழ் இந்தியர்களுக்கு முக்கிய செய்தி! பாஸ்போர்ட், விசா சேவைகளில் அதிரடி மாற்றம்
Related image2
India-Nepal Train: பாஸ்போர்ட் வேண்டாம்! விசா வேண்டாம்! ரயிலில் ஏறுனா நேபாளம் போக‌லாம்!" - IRCTC செம பிளான்!
34
பாஸ்போர்ட்டுக்கு இனி எவ்வளவு செலவாகும்?
Image Credit : Getty

பாஸ்போர்ட்டுக்கு இனி எவ்வளவு செலவாகும்?

பாஸ்போர்ட் தொடர்பான 1980-ஆம் ஆண்டு விதிகளை மாற்றி, புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. எனவே, நீங்களும் இன்னும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், உடனே விண்ணப்பிப்பது நல்லது. ஜூலை 1-க்கு பிறகு நீங்கள் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

36 பக்க பாஸ்போர்ட்

முன்பு: ரூ.1,500, இப்போது: ரூ.2,500

தட்கல்: முன்பு ரூ.3,500, இப்போது ரூ.5,000

60 பக்க பாஸ்போர்ட்

முன்பு: ரூ.2,000, இப்போது: ரூ.3,500

தட்கல்: முன்பு ரூ.4,000, இப்போது ரூ.6,000

44
36 பக்க பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால்
Image Credit : Getty

36 பக்க பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால்

முன்பு: ரூ.3,000, இப்போது: ரூ.5,000

தட்கல்: முன்பு ரூ.5,000, இப்போது ரூ.7,500

60 பக்க பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால்

முன்பு: ரூ.3,500, இப்போது: ரூ.6,000

தட்கல்: முன்பு ரூ.5,500, இப்போது ரூ.8,500

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு

முன்பு: ரூ.1,000, இப்போது: ரூ.1750

தட்கல்: முன்பு ரூ.3,000, இப்போது ரூ.4,250

தொலைந்தால் அல்லது கிழிந்துவிட்டால்

முன்பு: ரூ.3,000, இப்போது: ரூ.4,250

தட்கல்: முன்பு ரூ.5,000, இப்போது ரூ.6,750

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
வானூர்திப் பயணங்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jonnagiri Gold Mine: அசோகர் காலத்து தங்க புதையல்! தோண்டத் தோண்ட தங்கம்! ஆண்டுக்கு 2 டன்! எங்க தெரியுமா?
Recommended image2
State Bank of India: SBI வழங்கும் ரூ.75 லட்சம் கடன்.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
Recommended image3
ரயிலில் எப்பவும் பாத்ரூம் ஓரத்து 72‍வது சீட் கிடைக்குதா? பிடிச்ச சீட் கிடைக்க இந்த 1 ட்ரிக் போதும்!
Related Stories
Recommended image1
UAE Indians Alert: அமீரக வாழ் இந்தியர்களுக்கு முக்கிய செய்தி! பாஸ்போர்ட், விசா சேவைகளில் அதிரடி மாற்றம்
Recommended image2
India-Nepal Train: பாஸ்போர்ட் வேண்டாம்! விசா வேண்டாம்! ரயிலில் ஏறுனா நேபாளம் போக‌லாம்!" - IRCTC செம பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved