MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Plastic Currency: இனி நோட்டு கிழியாது! இந்தியாவுக்கு வருது பிளாஸ்டிக் 10, 20 ரூபாய் நோட்டுகள்!

Plastic Currency: இனி நோட்டு கிழியாது! இந்தியாவுக்கு வருது பிளாஸ்டிக் 10, 20 ரூபாய் நோட்டுகள்!

இந்தியாவில் முதற்கட்டமாக 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய நோட்டுகள் சந்தைக்கு வரவுள்ளன.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 12 2026, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இனி பாலிமர் அல்லது பிளாஸ்டிக் நோட்டுகள்
Image Credit : chat GPT

இனி பாலிமர் அல்லது பிளாஸ்டிக் நோட்டுகள்

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் மாற்றம் காணப்போகின்றன. நாம் பயன்படுத்தும் 10, 20 ரூபாய் தாள்களுக்குப் பதிலாக இனி பாலிமர் அல்லது பிளாஸ்டிக் நோட்டுகள் வரவுள்ளன.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மத்திய அரசு ஒப்புதல்
Image Credit : chat GPT

மத்திய அரசு ஒப்புதல்

அரசாங்கம் இந்த புதிய நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்துகிறது. செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 10, 20 ரூபாய் நோட்டுகள் இந்திய சந்தையில் புழக்கத்திற்கு வரும்.
35
புதிய நோட்டுகளை அறிமுகம் செய்ய முடிவு
Image Credit : Chat GPT

புதிய நோட்டுகளை அறிமுகம் செய்ய முடிவு

அரசாங்கம் இந்த புதிய நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்துகிறது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான நோட்டுகள் வெளியிடப்படும் என அரசு முடிவு செய்துள்ளது.
45
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
Image Credit : AI Gemini

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய நோட்டுகள் வந்தாலும், பழைய நோட்டுகள் உடனடியாக செல்லாது என அறிவிக்கப்படாது. தற்போதைக்கு இரண்டு வகை நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும்.
55
புதிய வகை நோட்டுகள் எளிதில் கிழியாது
Image Credit : Currency Notes

புதிய வகை நோட்டுகள் எளிதில் கிழியாது

இந்த புதிய வகை நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும். இது ஒரு சிறப்புப் பொருளால் தயாரிக்கப்படுவதால், எளிதில் கிழியாது. ஆனால், இதைத் தயாரிக்க எவ்வளவு செலவானது என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த பிளாஸ்டிக் 10, 20 ரூபாய் நோட்டுகள் எப்போது கிடைக்கும் என்பதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பணம்
மத்திய அரசு
இந்திய ரிசர்வ் வங்கி
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission Pension Hike:8-வது ஊதியக் குழு அப்டேட்! ரியல் ஜாக்பாட்.! ஒன்றரை லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா?
Recommended image2
UPI Payments: டிஜிட்டல் உலகத்துல செலவை குறைப்பது எப்படி? இந்த ஈஸி டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Recommended image3
DA Hike: தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! டிஏ உயர்வு முழு லிஸ்ட் இதோ!
Related Stories
Recommended image1
RBI Loan Recovery Rules: லோன் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்.!
Recommended image2
RBI Rules: இஎம்ஐ பாக்கியா? போனை கண்டபடி லாக் பண்ண முடியாது! RBI போட்ட அதிரடி 'செக்'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved