MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்தியாவை விட மிகவும் மலிவான விலையில் தங்கம் கிடைக்கும் நாடுகள்.. எந்தெந்த நாடு தெரியுமா?

இந்தியாவை விட மிகவும் மலிவான விலையில் தங்கம் கிடைக்கும் நாடுகள்.. எந்தெந்த நாடு தெரியுமா?

இந்தியாவை விட தங்கம் மலிவான விலையில் கிடைக்கும் சில நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramya s
| Updated : Aug 08 2024, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Gold

Gold

இந்தியாவில் தங்கம் என்பது மிகவும் மதிப்புமிக்க ஆபரணமாக கருதப்படுகிறது. வெறும் நகைகள், அணிகலன்கள் மட்டுமின்றி தங்கம் என்பது சேமிப்பு மற்றும் முதலீடு நோக்கங்களுக்காகவும் பலரும் தங்கத்தை வாங்கி வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில மாதங்கள்ம் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் வேகமாக குறைந்த தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.4000 வரை குறைந்தது.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
Gold

Gold

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கி உள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6350க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.50,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சரி. இந்தியாவை விட தங்கம் மலிவான விலையில் கிடைக்கும் சில நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?

310
Gold

Gold

துபாய்

பல நாடுகளில் தங்கம் மலிவான விலையில் வாங்கப்பட்டு விற்கப்படுகிறது. தற்போது, நுகர்வோர் மத்தியில் மிகவும் பிரபலமான தேர்வாக துபாய் உள்ளது. துபாயில் நகைக்கடைகள், வங்கிகளில் தங்கத்தை வாங்க முடியும். தங்கம் வாங்கும் அங்கு வரி விதிக்கப்படுவதில்லை. மேலும் இறக்குமதி வரியும் மிகவும் குறைவாக இருப்பதால் இங்கு மலிவான விலையில் தங்கம் கிடைக்கிறது. 
 

410
Gold

Gold

ஆஸ்திரியா :

தங்கம் மலிவான விலையில் கிடைக்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. தங்கம் சுத்தரிப்பு துறைக்காக பெயர் பெற்ற இந்த நாட்டில் தங்கத்திற்கு குறைவான வரியே விதிக்கப்படுகிறது. இதனால் சுவிட்சர்லாந்தில் இந்தியாவை விட தங்கம் மலிவாக கிடைக்கிறது. 

510
Gold

Gold

ஹாங்காங்:

தங்கம் வாங்கும் போது எந்த விற்பனை வரியோ அல்லது வாட் வரியும் விதிக்கப்படுவதில்லை. இதனால் இந்தியாவை விட ஹாங்காங்கில் தங்கம் மலிவான விலையில் கிடைக்கிறது. 

தங்கம் விலை ரூ.18,000 வரை உயரலாம்.. எப்ப வாங்கணும்? எப்ப விற்கணும்? நிபுணர்கள் சொன்ன சூப்பர் டிப்ஸ்!

610
Gold

Gold

சிங்கபூர் :

சிங்கப்பூரில் தங்க நகை வாங்கும் போது குறைவான வரியே விதிக்கப்படுகிறது. இதனால் அங்கு இந்தியாவை விட குறைவான மலிவான விலையில் தங்கம் கிடைக்கிறது. 
 

710
gold rate

gold rate

தாய்லாந்து :

தங்கம் மலிவாக கிடைக்கும் நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. அங்கு தங்கத்திற்கு குறைவான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதனால் தாய்லாந்தில் தங்கம் விலை மலிவாக உள்ளது. 

810
Gold

Gold

மலேசியா :

மலேசியாவில் தங்கத்திற்கு குறைவான வரிகளே விதிக்கப்படுகிறது. மேலும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் அங்கு குறைவாகவே உள்ளது. இதனால் இந்தியாவை விட மலேசியாவில் குறைவான விலைக்கு தங்கம் கிடைக்கிறது. 

910
Gold

Gold

அமெரிக்கா :

அமெரிக்காவில் தங்கத்திற்கு குறைவான வரிகளே விதிக்கப்படுகிறது. இதனால் அங்கு தங்க விலை இந்தியாவை விட குறைவாகவே உள்ளது.

1010
Gold

Gold

ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியாவின் தங்க சுரங்கங்கள் அதிகமாக உள்ளதால அங்கு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்தியாவை விட குறைவான வரிகள் விதிக்கப்படுவதால் அங்கு தங்கம் விலை குறைவாக உள்ளது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved